தொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஒரு மாத காலத்­துக்கும் மேலாக கொட்­டாம்­பிட்டி லுஃலு அல்­அமார் பள்­ளி­வா­சலில் தொழு­கைக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை உத்­த­ரவு கடந்த 28 ஆம் திகதி முதல் ஹெட்­டி­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால் நீக்­கப்­பட்­டுள்­ளது.  ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்­துக்கு கடந்த 28 ஆம் திகதி லுஃலு பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் அழைக்­கப்­பட்டு குறிப்­பிட்ட தடை­யுத்­த­ரவு நீக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் வழ­மைபோல் தொடர்ந்து பள்­ளி­வா­சலில் தொழு­கை­களை நடாத்த முடியும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. தடை­யுத்­த­ரவு நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து…

நீங்கியும் நீங்காத ‘நிகாப்’ தடை!

இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரை­யுடன் கூடிய கலா­சார உடைக்கு பெரும்­பான்மை இன­வா­தி­களால் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்டு வந்­தது. பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புகள் முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடையைத் தடை செய்ய வேண்­டு­மென அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தன. முகத்­தி­ரை­யுடன் கூடிய கறுப்பு நிறத்­தி­லான கலா­சார உடை­ய­ணிந்து பய­ணிக்கும் முஸ்லிம் பெண்­களை “கோனி பில்­லாக்கள்” என்று அவர்கள் பெயர் சூட்டி கேலி செய்­தார்கள். இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்­திலே கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் தற்­கொலை…

ஹஜ்ஜாஜிகளை ஏமாற்றிய முகவர் பணத்தை மீள கையளிக்க உறுதி

இவ்­வ­ருட ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு ஹஜ் முகவர் நிலை­ய­மொன்­றுக்கு உரிய கட்­ட­ணங்­களைச் செலுத்தி பய­ணிக்கத் தயா­ராக இருந்த 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களை இறுதி நேரத்தில் கைவிட்ட ஹஜ் முகவர் பாதிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் செலுத்­திய கட்­ட­ணங்­களைத் திருப்பிச் செலுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கடிதம் கைய­ளித்­துள்­ள­தாக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார். இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளின்­போது ஹஜ் முகவர் ஒருவர் 8 ஹஜ்…

முஸ்லிம் தனியார் சட்ட வரைபு அங்கீகாரத்தை பெறுவதற்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அங்­கீ­கா­ரத்­துடன் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சுகள் சட்ட வரைபு திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் சட்­ட­வ­ரைபு திணைக்­க­ளத்தின் அங்­கீ­காரம் கிடைக்கப் பெற்­றதும் பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் அடுத்த வருடம் முதல் சட்­டத்தை அமுல்­ப­டுத்த முடி­யு­மெ­னவும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சம­ய­வி­வ­கார அமைச்சர்…