ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தல்கள்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஏதுவாக விசேட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலை இரண்டொரு தினங்களுக்குள் வெளியிடவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆகிய இருவரையும்…