மாளிகாவத்தை மையவாடி தீர்ப்பு மார்ச் 16 இல்

மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான காணியில் ஒரு பகு­தியை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து கட்­டி­ட­மொன்­றினை நிர்­மா­ணித்­த­மைக்கு எதி­ராக பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த நிறு­வன உரி­மை­யா­ள­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கின் தீர்ப்பு எதிர்­வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

காதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா? பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப்

ஒரு சில அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து இன்று முஸ்லிம் சமூகம் பல்­வேறு சோத­னை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு சில இளை­ஞர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளினால் முழு முஸ்லிம் சமூ­கத்தினரும் சந்­தேகக் கண் கொண்டு நோக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஹிஜாப் அணிந்து கொண்டு பரீட்சை எழுதிய பெண்களுக்கு அதிகாரிகளால் அச்சுறுத்தல்

பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­சையின் போது காது­களை மூடி ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிக் கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண்கள், இடை­ந­டுவில் பரீட்சை மண்­டபத் துக்குள் நுழைந்த பரீட்­சைகள் திணைக்­கள உயர் அதி­கா­ரி­யொ­ரு­வரால் சப்­த­மிட்டு அச்­சு­றுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

எம்.பி.பதவி, கட்சி உறுப்புரிமை பறிப்பு

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எச்.எம்.பெளசி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும், கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் மனுத்­தாக்கல் செய்­துள்ளார்.