முஸ்லிம் பெண்களின் கலாசார ஆடை குறித்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

நாட்டில் தற்­போது முஸ்லிம் பெண்கள் எதிர்­நோக்கி வரும் கலா­சார ஆடை குறித்த பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வினை அர­சாங்கம் பெற்றுத் தர வேண்டும் என கிண்­ணியா நகர சபை உறுப்­பினர் எம்.எம். மஹ்தி வேண்­டுகோள் விடுத்­துள்ளார். கிண்­ணியா நக­ர­ச­பையின் 17 ஆவது அமர்வு நேற்று நடை­பெற்­ற­து. அதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில், பல்­லின சமூகம் வாழும் இந் நாட்டில் ஆடை சுதந்­திரம் என்­பது சட்­டத்தால் தெளி­வாக வரை­யறை செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் ஆங்­காங்கு சில கசப்­பான…

முஸ்லிம்களை கூறுபோட்டு அச்சத்தை உருவாக்கி அதில் குளிர்காய ஒரு சக்தி நினைக்கிறது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரபின் 19 ஆவது நினை­வேந்தல் நிகழ்­வுகள் கடந்த திங்­கட்­கி­ழமை குரு­நாகல், சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ "ரிச்வின்" வர­வேற்பு மண்­ட­பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வின் சிறப்பு பேச்­சா­ள­ராக அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த காயல் மஹ்பூப் குழு­வினர் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும் பெருந்­தி­ர­ளான கட்சி ஆத­ர­வா­ளர்­களும்…

முஸ்லிம் தனியார் சட்டவரைபை உடனடியாக மன்றில் சமர்ப்பிக்குக

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்­களை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கும்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் கோரு­வ­தாகத் தெரி­வித்­துள்ள பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், அந்தத் திருத்­தங்­களை ஆத­ரிக்கும் அர­சியல் கட்­சி­க­ளுடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒன்­றி­ணைய முடியும் எனவும் விருப்பம் தெரி­வித்­துள்ளார். நுகே­கொடை ஆனந்த சம­ரகோன் திறந்த வெளி­ய­ரங்கில் நடை­பெற்ற பொது­பல சேனா அமைப்பின் முத­லா­வது இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு…

ஹஜ் யாத்திரை – 2019 : இதுவரை 12 முறைப்பாடுகள்

ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக இது­வரை 12 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் மேலும் முறைப்­பா­டுகள் கிடைக்­கு­மென எதிர்­பார்ப்­ப­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார். ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்­கென அரச ஹஜ் குழு நாளை (இன்று) ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் மூவ­ர­டங்­கிய குழு­வொன்­றினை நிய­மிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார். பாரிய ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டுகள் விசா­ர­ணையின் பின்பு உறுதி…