பழைய முறைமையில் என்றாலும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைக்க தயார்
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பழைய முறைமையிலேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராவுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமென்று மக்களுக்கு வாக்குறுதியளித்து, ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் அவர்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ…