அரபு மொழி பெயர் பலகை உடனடியாக அகற்ற வேண்டும்

நாட்டின் சில பகு­தி­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அரபு மொழி­யி­லான பெயர்ப் பல­கைகள் மற்றும் பதா­தை­களை உட­ன­டி­யாக அகற்­று­வ­தற்கு சுற்­று­நி­ருபம் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். பொதுக்­கொள்­கையின் அடிப்­ப­டையில் நாட்டில் சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மொழி­க­ளுக்கு மாத்­தி­ரமே சந்­தர்ப்பம் வழங்­கப்­படும். இம்­மொ­ழிகள் தவிர்ந்த ஏனைய மொழி­களில் பெயர்ப் பல­கைகள் அல்­லது பதா­தை­களைக் காட்­சிப்­ப­டுத்த…

முஸ்லிம் எம்.பிக்கள் – மகாநாயக்க தேரர்கள் இன்று சந்திப்பு

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (11) செவ்வாய்க்கிழமை கண்டியில் இடம்பெறவுள்ளது. இதற்கமைய மு.ப 11.00 மணி, மு.ப 2.00 மணி மற்றும் இரவு 7.00 ஆகிய நேரங்களில் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக சந்திக்கவுள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர் ஆகியோர் கடந்த வாரம் தங்களின் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தனர். எனினும் குறித்த அமைச்சர் பதவியினை மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென மூன்று…

தெரிவுக்குழுவை கண்டு ஜனாதிபதி அஞ்சுகிறார்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக விசா­ரிக்கும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை கண்டு ஜனா­தி­பதி அஞ்­சு­கிறார் என திரு­கோ­ண­மலை மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் மூதூர் தொகுதி பிர­தான அமைப்­பா­ள­ரு­மான இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார். நேற்று காலை  திரு­கோ­ண­மலை பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட தமிழ் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற கம்­பெ­ர­லிய அபி­வி­ருத்தி திட்­டத்தின் ஆரம்பம்  நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர், 2015 ஆம்…

ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் நோக்கில் பதவி விலகவில்லை

முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாக பதவி வில­கி­யமை தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­சி­ய­லாக்க வேண்டாம். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை  பாது­காக்கும் நோக்கில் எவரும்  பதவி வில­க­வில்லை. ஒரு தனி­ம­னி­தனின் முறை­யற்ற செயற்­பாட்டை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்­நோக்கும் பாரிய பிரச்­சி­னைகள் தொடர்பில் இன்று மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். எச். அப்துல் ஹலீம் தெரி­வித்தார். அர­சாங்­கத்தின் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து சுய­மாக வில­கிய முஸ்லிம்…