பொதுஜன முன்னணியில் இணைந்தோருக்கு பாராளுமன்றில் அங்கீகாரம் வழங்க முடியாது

பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் இல்­லாத கட்­சியின் உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்க முடி­யாது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து விலகி ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்த எவ­ருக்கும் பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் வழங்க முடி­யா­தென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சபை முதல்­வ­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 1 மணிக்கு கூடி­ய­வேளை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷவை நிய­மிப்­ப­தாக  சபா­நா­யகர் அறி­வித்­த­தை­ய­டுத்து…

மேற்கு ஜெரூசலத்தை தலைநகராக அவுஸ்திரேலியா அங்கீகரித்தமை தொடர்பில் இஸ்ரேல் அதிருப்தி

மேற்கு ஜெரூ­ச­லத்தை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அவுஸ்­தி­ரே­லியா அங்­கீ­க­ரித்­தமை தொடர்பில் இஸ்ரேல் தனது அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளது. முழு நக­ரமும் இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்­டினுள் இருக்­கி­றது என்­பதை மறுப்­பது தவ­றா­ன­தாகும் என இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யா­ஹுவின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மான ஒருவர் தெரி­வித்தார். வாராந்த இஸ்­ரே­லிய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது பிர­தமர் நெத்­தன்­யாஹு, கென்­ப­ராவின் தீர்­மானம் தொடர்பில் எவ்­வித கருத்­துக்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை. அவுஸ்­தி­ரே­லியா மேற்கு ஜெரூ­ச­லத்தை…

உம்ரா விவகாரம் நிர்க்கதிக்குள்ளானவர்கள் சவூதி சென்றடைந்தனர்

காத்­தான்­குடி, அக்­க­ரைப்­பற்று மற்றும் நிந்­தவூர் பகு­தி­க­ளி­லி­ருந்து உம்ரா பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்­காக கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு முகவர் நிலைய மொன்­றினால் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருந்த 38 பய­ணி­களும் 6 நாட்­களின் பின்பு நேற்று மாலை உம்ரா கட­மைக்­காக சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டைந்­தனர். குறிப்­பிட்ட உம்ரா பய­ணி­க­ளுக்­கான விமான டிக்­கட்­டு­களைப் பதிவு செய்த கொழும்பைச் சேர்ந்தஅம்ஜா டிர­வல்­ஸுக்கு காத்­தான்­கு­டியைச் சேர்ந்த உம்ரா முகவர் நிலைய உரி­மை­யாளர் விமான டிக்கட் கட்­ட­ணங்­களை வழங்­கா­மை­யி­னா­லேயே…

அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்க தயார்

புதிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் அமைச்சுப் பத­வியை ஏற்­கா­தி­ருக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யு­தீனும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணே­சனும் தெரி­வித்­துள்­ளனர். நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்­றக்­குழுக் கூட்­டத்­தின்­போதே இவ்­விரு கட்சித் தலை­வர்­களும் இக் கருத்தை முன்­வைத்­துள்­ளனர். ஐக்­கிய தேசிய முன்­னணி தனித்து ஆட்­சி­ய­மைக்­கும்­பட்­சத்தில் அர­ச­மைப்பின் 19 ஆவது திருத்­தத்­திற்­க­மைய அமைச்­ச­ரவை அந்­தஸ்த்­துள்ள அமைச்­சு­களின்…