எமக்கு வேண்டியது பதவியல்ல அமைச்சர்களின் ஒத்துழைப்பே
அமைச்சுப்பதவியல்ல அமைச்சர்களின் ஒத்துழைப்பே எனது எதிர்பார்ப்பு என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலையில் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்களுக்கு சேவை செய்யவே எங்களை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் கடந்த மூன்று வருடமாக காணப்பட்ட தேசிய அரசின் மூலம் எங்களை போன்ற…