பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறும் வீடுகள்

வீட்டின் நிர்­வாகி, குடும்­பத்தின் விளக்கு என்­றெல்லாம் பெண்­களை வீட்­டோடு தொடர்­பு­ப­டுத்தி பெரு­மை­யாகப் பேசி­வரும் நிலையில், பெண்கள் வாழ்­வ­தற்கு மிகவும் ஆபத்­தான இடம் வீடு தான் என்று ஐக்­கிய நாடுகள் சபை தனது ஆய்வில் தெரி­வித்­துள்­ளமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஏனெனில் கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்­களின் கண­வ­னாலும், தங்­களின் பெற்றோர், சகோ­த­ரர்­களின் ஆணவக் கொலை­யாலும், வர­தட்­சணைப் பிரச்­சி­னையால் உற­வி­னர்­க­ளாலும்  அதி­க­மாகக் கொல்­லப்­பட்­டுள்­ளதால், பெண்கள் வாழ்­வ­தற்கு வீடு ஆபத்­தான இடம் என்று…

பொது மன்னிப்பையடுத்து பிரித்தானிய கல்வியியலாளர் தாயகம் வந்தடைந்தார்

உளவு பார்த்­தமை மற்றும் வெளிப்­புற செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு முக்­கி­ய­மான பாது­காப்புத் தக­வல்­களை வழங்­கி­யமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்த  மத்­தியூ ஹெட்­ஜ­ஸுக்கு ஆறு­மாத துய­ரத்தின் பின்னர் ஐக்­கிய அரபு அமீ­ரக ஜனா­தி­ப­தி­யினால் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஐக்­கிய இராச்­சி­யத்­திற்கு வந்து சேர்ந்தார். 31 வய­தான கல்­வி­யி­ய­லா­ளரை ஏற்­றி­வந்த விமானம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை ஹீத்ரோ விமான நிலை­யத்தில் தரை­யி­றங்­கி­யது. அபூ­தா­பி­யி­லுள்ள சமஷ்டி…

கபீர் ஹாசிம் ஜனாதிபதியின் கருத்தை தவறாக புரிந்துள்ளார்

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தவி­சாளர் கபீர்­ஹாசிம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச ஊட­க­வியலாளர்களு­ட­னான சந்­திப்­பின்­போது தெரி­வித்த கருத்­துக்­களை தவ­றாகப் புரிந்து கொண்டே ஊடக அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் வாழ்நாள் முழு­வதும் பத­வியில் இருக்­கப்­போ­வ­தாக கருத்­துப்­பட எதுவும் தெரி­விக்­க­வில்லை என துறை­மு­கங்கள் அபி­வி­ருத்தி மற்றும் கப்­பற்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். நேற்று ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­லய…

சபா­நா­யகர் சிறைக்கு செல்லத் தயா­ரா­கட்டும்

இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் பாரா­ளு­மன்­றத்தை கூட்டும் சபா­நா­யகர் சபையை தவ­றாக வழி­ந­டத்­து­வது சிறை­வாசம் அனு­ப­விக்கும் குற்­ற­மாகும். ஆகவே சபா­நா­யகர் சிறைக்கு செல்லத் தயா­ராக வேண்­டு­மென ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் தெரி­விக்­கின்­றனர். தனது சுய­புத்­தி­யு­டனா சபா­நா­யகர் செயற்­ப­டு­கின்றார் என்ற கேள்வி எழும்­பு­கின்­றது. ஆகவே அவரை மருத்­துவ பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறு­கின்­றனர். பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நேற்று ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் நடத்­திய…