ஒருவிடயத்தை பூரணமாக விளங்கியபின் அடுத்தகட்ட விடயத்துக்கு செல்வேன்

உயர்தர பெறுபேறுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசியமட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற மாத்தளையைச் சேர்ந்த ஹக்கீம் கரீம். அறி­வார்ந்த சூழலில் வளர்ந்த பிள்­ளைதான் ஹக்கீம். பொறி­யி­ய­லா­ள­ரான மொஹமத் ரிஸ்மி மற்றும் வைத்­தி­ய­ரான நிஹாரா ரிஸ்­மியின் மூத்த புதல்­வ­ராவார். இவ­ருக்கு இளைய தம்­பி­யொ­ரு­வரும் தங்­கை­யொ­ரு­வரும் இருக்­கின்­றனர். முதலாம் தரம் முதல் மாத்­தளை ஸாஹிரா கல்­லூ­ரி­யி­லேயே படித்­தி­ருக்­கிறார். தரம் 5 வரை தமிழ் மொழி­யிலும் உயர்­தரம் வரை ஆங்­கில மொழி­யிலும் கற்றல் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருக்­கிறார்.…

வெற்றிக்கு செயன்முறை கல்வி பிரதானமானதாகும்

உயர்தர பெறுபேறுகளின்படி தொழிநுட்பப் பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் நிலையை பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எல்.ரிஸா மொஹமட். தாய், தந்தை, சகோ­தரி ஒருவர் மற்றும் இளம் சகோ­தரன் அடங்­க­லாக ஐவர் கொண்ட அழ­கிய குடும்­பத்தில் பிறந்­த­வர்தான் ரிஸா. விவ­சா­யத்தை ஜீவ­னோ­பா­ய­மாகக் கொண்ட குடும்­பத்தில் கற்­ற­லுக்­கான சூழலை பெற்றோர் ஒழுங்­க­மைத்து தந்­த­தாக விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். தனது ஆரம்பக் கல்­வியை சம்­மாந்­துறை அரபா வித்­தி­யா­ல­யத்தில் ஆரம்­பித்த ரிஸா, இடை­நிலை மற்றும் உயர்­தரக் கல்­வியை சம்­மாந்­துறை முஸ்லிம்…

சிறுபான்மை கட்சிகளின் கூட்டு சாத்தியப்பட வேண்டும் 

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பொன்று உருவாகவேண்டும் என்ற அவா நம் சமூகத்தின் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என தேசிய அரசியலில் கால்பதித்த கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று இன்னும் சில கட்சிகள் நம் சமூகத்திடையே முளைத்திருக்கிறது. சமாதான ஐக்கிய முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன பல உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளன. அத்துடன் நுஆ கட்சியும்…