அல்குர்ஆன் சிங்கள மொழி விளக்கவுரை வெளியீட்டு நிகழ்வு
எமது நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்தது. அன்று சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேல் மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், பௌத்த குருமார்கள், கிறிஸ்தவ, இந்து குருமார்கள், கல்விமான்கள், சிரேஷ்ட…