ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய?

எதிர்­வரும் நவம்பர் மாத இறு­தியில் நடை­பெ­று­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ள­ராக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. இது தொடர்­பான அறி­விப்­பினை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க, இந்த வார இறு­தியில் மேற்­கொள்வார் என குறித்த வட்­டா­ரங்கள் குறிப்­பிட்­டன. இந்த அறி­விப்­பை­ய­டுத்து சபா­நா­யகர் பத­வி­யி­லி­ருந்து கரு ஜய­சூ­ரிய இரா­ஜி­னாமா செய்­ய­வுள்­ள­தாக ஐக்­கிய…

தமிழர், முஸ்லிம்கள் கோதாவை ஆதரிப்பர்

தமிழ் மக்கள் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வ­ளிப்­பார்கள் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது என லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 2015 ஜனா­தி­பதி தேர்­தலில்…

தனித்துவ கட்சி மீதான அஷ்ரபின் தணியாத தாகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப்பின் 19 ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு இந்த கட்டுரை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் தவிர்க்க முடி­யாத அர­சியல் கூறாக முஸ்லிம் அர­சி­யலை கொள்ள முடியும். பெரும் தேசி­யக்­கட்­சி­களின் ஆத­ர­வுத்­த­ளத்தில் நின்று செயற்­பட்டு வந்த முஸ்லிம் சமூகம் ஒரு­கட்­டத்தில் இன்­னொரு சிறு­பான்மை சமூ­க­மான தமிழ் சமூ­கத்தின் அர­சியல் பங்­கா­ளி­க­ளாக செயற்­பட்டு வந்­தது. ஆனால் பெருந்­தே­சிய கட்­சிகள் முஸ்லிம் சமூ­கத்தை ஏமாற்­றி­யது போலவே தமி­ழர்கள்…

கோத்­தா­பய அதி­கா­ரத்­துக்கு வந்தால் இரா­ணுவ ஆட்­சியே

கோத்­தா­பய ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வந்தால் ஜன­நா­யகம் மற்றும் அர­சியல் கட்­சி­களை கட்­டுப்­ப­டுத்தி இரா­ணுவ ஆட்­சியை ஏற்­ப­டுத்தும் அபா­ய­மி­ருக்­கின்­றது. இதனை தோற்­க­டிக்க ஜன­நா­யத்தை விரும்பும் அனை­வரும் ஓர் அணி­யாகத் திர­ள­வேண்­டு­மென அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரி­வித்தார். பொது­ஜன பெர­முன கட்­சியில் தகு­தி­யான வேட்­பாளர் இருந்தும் விமர்­ச­னத்­துக்­குள்­ளாகி இருக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்­ளமை தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். இது­தொ­டர்பில் அவர்…