எம்.பி. பதவியிலிருந்து மஹிந்தவை நீக்கவே ஹக்கீம், சுமந்திரன் முயற்சி

மஹிந்த ராஜபக் ஷவை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து நீக்க சுமந்­திரன், ஹக்கீம் முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இன­வாத நட­வ­டிக்கை நாட்டின் நல்­லி­ணக்கம் மற்றும் அமை­திக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விடும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார். கொழும்பில் அமைந்­துள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சுதந்­திர ஊடக கேந்­திர நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு…

நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சு வரப்பிரசாதம்

ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் இணைந்து  நீண்­ட­காலம் இடம் பெயர்ந்தோர் மீள்­கு­டி­யேற்றம் என்றோர்  அமைச்சை உரு­வாக்­கி­யி­ருப்­பது 1990 களில் இடம் பெயர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கு கிடைத்­துள்ள  வரப்­பி­ர­சா­த­மாகும். அவர்­க­ளது மீள்­கு­டி­யேற்­றத்­தி­லுள்ள  தடைகள் அனைத்தும் துரி­த­க­தியில் நிவர்த்தி  செய்­யப்­படும் என  புதி­தாக  அமைச்சுப்  பத­வியைப்  பொறுப்­பேற்­றுள்ள  அகில இலங்கை  மக்கள் காங்­கி­ரஸின்  தலைவர்  ரிசாத்­ப­தி­யுதீன் தெரி­வித்தார். புதிய அமைச்­சுப்­ப­தவி தொடர்பில் வின­வி­ய­போதே அவர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு …

மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் பயணம் தொடர் தோல்வியே

மஹிந்­தவின் அர­சியல் பயணம் தொடர் தோல்­வி­யையே சந்­தித்து வரு­கின்­றது. பிர­தமர் பத­விக்குப் போராடி படு­தோல்வி கண்டு இன்று மஹிந்த ராஜபக் ஷ எதிர்­கட்சித் தலைவர் பத­வி­யினை பொறுப்­பேற்­ப­திலும் போட்­டி­யிட வேண்­டிய அவ­சியம் எழுந்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். அலரி மாளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மஹிந்த ராஜபக் ஷ முன்­னெ­டுக்கும் அனைத்து…

எரிபொருள் விலை குறைப்பு; பிரதமர் ரணில்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தை  விலைக்கு ஏற்ப அனைத்து ரக பெற்றோல் மற்றும் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப் போவதாக பாராளுமன்றத்தில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி அனைத்து ரக பெற்றோல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும்,  ஆட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்திற்கமைய, 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்…