எங்கிருந்து வந்தது இந்த தீவிரவாதம்

இந்­நாட்டில் முஸ்­லிம்கள் ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு மேலாக எல்லா சமூ­கங்­க­ளு­டனும் இணைந்து வாழ்­கி­றார்கள். எப்­போதும் அமை­தியை விரும்­பு­கின்ற ஒரு சமூ­க­மா­கவே முஸ்­லிம்கள் அடை­யாளம் காணப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார்கள். அன்று காத்­தான்­குடிப் பள்­ளி­வாசல், சதாம் ஹுசைன் கிராமம், அழிஞ்­சிப்­பொத்­தானை, கல்­முனை, சாய்ந்­த­ம­ருது, மாளி­கைக்­காடு, அக்­க­ரைப்­பற்று, மூதூர், வட­புல வெளி­யேற்றம் என்று முஸ்­லிம்கள் வடக்கு, கிழக்கு பூரா­கவும் துவம்சம் செய்­யப்­பட்­ட­போது அவர்கள் ஆயுதம் தூக்­க­வில்லை. வட, கிழக்­கிற்கு வெளியே…

இருதலைக்கொள்ளி எறும்பாக கல்முனை

இன்று கல்­முனை இரு­முனை நெருக்­கு­த­லுக்குள் மாட்­டி­யி­ருக்­கி­றது. இந்த நெருக்­கு­தலின் விளைவால் நூறாண்­டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்­ப­துபோல் நம் முன்­னோர்கள் காத்­து­வந்த கல்­முனை நம்­மை­விட்டும் கைந­ழுவி விடுமோ என்ற கவலை கடு­மை­யாக வதைக்­கி­றது.

தமிழ்த்தரப்பு உடன்படாத எதையும் முஸ்லிம்களால் சாதிக்க முடியாதா?

வை.எல்.எஸ்.ஹமீட் ஆளும் கட்­சியில் பங்­கேற்கும் ஒரு சிறிய அல்­லது சிறு­பான்மைக் கட்­சியின் பலம் என்­பது ஆட்­சியின் பிர­தான கட்­சியின் பாரா­ளு­மன்றப் பலம் அல்­லது பல­வீ­னத்தில் தங்­கி­யுள்­ளது. உதா­ர­ண­மாக மஹிந்­தவின் ஆட்­சியில் சிறு­பான்மைக் கட்­சி­களின் பலம் குன்­றி­யதாய் இருந்­தது. காரணம் அவரின் சொந்த பாரா­ளு­மன்ற பலம் தேவைக்­க­தி­க­மா­கவே இருந்­தது. மறு­புறம் சந்­தி­ரிக்­காவின் ஆட்சி முஸ்லிம் காங்­கி­ரஸில் தங்­கி­யி­ருந்­தது. அத­னால்தான் மறைந்த தலை­வரால் சாதிக்க முடிந்­தது. இலங்கை வர­லாற்றில் ஆளும் கட்சி இம்­முறை…