ஹிஜா­புக்கு தடை­யில்லை

புர்கா , நிகாப் மட்டுமே தடை என்கிறார் ஹர்ஷ டி சில்வா

0 470

நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்­கப்­ப­ட­வில்லை. நிகாப் மற்றும் புர்கா அணி­யவே தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்­டுள்ளார்.

இலங்­கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் தற்­போது சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன. முழு­மை­யாக முகத்தை மறைத்தல் என்­பது காது­க­ளையும் சேர்த்து மறைப்­ப­தையே குறிப்­பி­டு­கி­றது. எனினும் இது ஹிஜாப் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அர்த்­தப்­ப­டாது. பெண்கள் ஹிஜாப் அணிய முடியும். ஆனால் புர்கா மற்றும் நிகாப் என்­ப­னவே தடை செய்­யப்­பட்­டுள்­ளன என்றும் அவர் நேற்று மாலை வேளையில் தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.