நேற்றுவரை காஸாவில் 16250 பேர் படுகொலை

0 94

­கா­ஸாவில் தற்­கா­லிக யுத்த நிறுத்தம் முடி­வுக்கு வந்­துள்ள நிலையில் மீண்டும் தாக்­கு­தல்­களும் மனி­தா­பி­மான நெருக்­க­டி­களும் மோச­ம­டைந்­துள்­ள­ன.
ஒக்­டோபர் 7 முதல் நேற்று மாலை வரை காஸாவில் உயிரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 16248 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதில் 7112 சிறு­வர்­களும் 4885 பெண்­களும் 286 மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­களும் 32 மருந்­தா­ளர்­களும் 81 ஊட­க­வி­ய­லா­ளர்­களும் உள்­ள­டங்­கு­கின்­ற­னர்.இதே­வேளை மேலும் 7600 பேர் காணாமல் போயுள்­ள­துடன் 43616 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். இதற்கு மேல­தி­க­மாக மேற்கு கரையில் 254 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். இந்த புள்­ளி­வி­ப­ர­ங்­களை பலஸ்­தீன சுகா­தார அமைச்சு வெளி­யிட்­­டுள்­ள­து.

Leave A Reply

Your email address will not be published.