நாட்டில் மீண்டும் இனவாதக் கருத்துக்கள் தலைதூக்கி வருவதை அவதானிக்க முடிகிறது. பொருளாதார நெருக்கடியின் பின்னரும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடும் இனவாத சூழல் நீர்த்துப் போயிருந்த நிலையில் தற்போது மீண்டும் இனவாதக் கருத்துக்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக…
Read More...