தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: சிறுவர்களின் உளவியல் பாதிப்புகள் குறித்து கவனம்

சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் உள­வியல் தாக்­கங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்­பாக காத்­தி­ர­மான தீர்­மா­ன­மொன்று எடுப்­பது அத்­தி­யா­வ­சி­ய­மாகும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். பத்­த­ர­முல்ல இசு­று­பா­யவில் அமைந்­துள்ள கல்வி அமைச்சில் நேற்று நடை­பெற்ற புல­மைப்­ப­ரிசில் பரீட்சை தொடர்­பான ஆய்­வுக்­குழுக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இருந்த போதிலும் குறைந்த வரு­மானம் பெறும் சிறார்­க­ளுக்கு…

ஒக்டோபர் 26 இல் நடந்தது அரசியல் சதி நடவடிக்கை?

சட்டரீதியான அரசாங்கமொன்றைக் கடந்த 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி சதி நடவடிக்கை ஊடாக ஆட்சியிலிருந்து அகற்றியமை தொடர்பில் விசாரணைகளை நடாத்தி,  அந்த சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி.) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. புரவசி பலய மற்றும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பில்  இந்த முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்வைக்கப்ப்ட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க சி.ஐ.டி.  நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய…

நான்கு வருட பூர்த்தியை கொண்டாட முடியா நிலை

ஜனாதிபதியின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரது பதவியேற்பின் நான்கு வருட பூர்த்தி நிகழ்வை கொண்டாட முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றோம். அத்துடன் ஜனாதிபதி வேறு கட்சியில் இருப்பதால் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராகவே செயற்படுவார். அதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள ஜனாதிபதித் தேர்தலொன்றுக்குச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஆரம்ப நிகழ்வுகள்…

லசந்த கொல்லப்பட்டு 10 வருடங்கள்: கொலையை மறைக்க 4 அப்பாவிகள் கொலை

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  நேற்றுடன் 10 வருடங்கள் நிறைவடையும் நிலையில், பொரளை கனத்தையில் அவரை நினைவுகூரும் விஷேட அஞ்சலி வைபவம் இடம்பெற்றது.  லசந்தவின் கல்லறைக்கு அருகே இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது லசந்த குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். நேற்றுக் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த அஞ்சலி  நிகழ்வில், லசந்தவின் சகோதரரான லால்…