20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தோரை நீக்கினால் ஹக்கீமுடன் இணைந்து பயணிக்க‌ தயார் என்கிறார் ரிஷாத் பதியுதீன்

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்து சமூ­கத்தை காட்டிக் கொடுத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இம்­முறை தேர்­தலில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­காது அவர்­களை கட்­சியில் இருந்து நீக்­கி­விட்டு வந்தால், மு.கா. மற்றும் அதன் தலைவர் ஹக்கீ­முடன் ஒன்­றி­ணைந்து பய­ணிக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் அறி­வித்­துள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யதைத் தொடர்ந்து பிராந்­தி­யத்தில் நிரந்­தர போர் மூளும் அபாயம் தோன்­றி­யுள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை இரவு இஸ்­ரேலின் டெல் அவிவ் நகரை இலக்கு வைத்து ஈரான் நூற்றுக் கணக்­கான ஏவுகணைகளை ஏவி­யதில் இஸ்­ரே­லுக்கு பலத்த சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஜனாதிபதிக்கு வலுச்சேர்க்கும் பாராளுமன்ற பலம் தேவை

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தயார் செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்குத் தக்கவாறு முஸ்லிம் சமூகத்திலும் தகுதியான வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும்

ஒரு நாட்டில் அப்­போ­துள்ள அர­சாங்­கத்தின் மீதான மக்­களின் அதி­ருப்­தியின் அடிப்­ப­டை­யில்தான் பொது­வாக ஆட்சி மாற்றம் நிகழும். இலங்­கையில் இந்த வாரம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் வெற்றி மேலே குறிப்­பிட்ட கருத்­துக்கு மேலும் வலுச் சேர்க்­கி­றது.