மாகாணசபை தேர்தல் தாமதமாக பிரதான 2 கட்சிகளுமே காரணம்
மாகாணசபை தேர்தல் தாமதமாவதற்குப் பிரதான இரண்டு கட்சிகளுமே காரணமாகும். எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி பிரதான கட்சிகள் இரண்டும் மாகாண சபைகள் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளன என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான மீளாய்வுக் குழுவின் அறிக்கை தாமதமாகியுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து சபையில்…