ஐக்கிய நாடுகள் சபையும் பலஸ்தீன அகதிகளும்

தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் 22.01.2019 டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் இரண்டாம் உலக மகா யுத்­தத்தின் அழி­வு­க­ளை­ய­டுத்து உலகம் முழு­வ­திலும் வாழ்ந்த மக்­களால் சமா­தா­னமும் அமை­தியும் எதிர்­பார்க்­கப்­பட்ட காலத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரூஸ்­வெல்­டினால் உரு­வாக்­கப்­பட்ட சொற்­ப­தமே 'ஐக்­கிய நாடுகள் சபை' என்ற பெய­ராகும். நாம் இப்­போது அறிந்து வைத்­தி­ருப்­பதைப் போன்று ஐக்­கிய நாடுகள் சபை என்­பது சர்­வ­தேச சமா­தானம் மற்றும் பாது­காப்­பினை பேணிக் காப்­பதை ஆரம்பப் பணி­யா­கவும் நாடு­க­ளி­டையே நட்­பு­றவை விருத்தி செய்­வதை…

போதையிலிருந்து விடுபடுமா இந்நாடு?

எம்.எம்.ஏ.ஸமட் புதிய அரசியலமைப்பு வரைவையும், ஜனாதிபதி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்திய கருத்துவாதங்களினால் தேசிய அரசியல் சதுரங்கம் சூடேறியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்  பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் வீதி விபத்துக்கள், கணினிக் குற்றங்கள், காட்டு யானைகளின் தாக்குதல்கள் என தினமும் இடம்பெறுகின்ற சம்பவங்கள் சமூக ஆரோக்கியத்தை கேள்விக்குட்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது.…

சிந்தித்து செயற்படாதவரை எதிர்காலம் ஆபத்தானதுதான்

இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சூழ சர்வதேச சதி வலைகள் பின்னப்படுகின்றனவா? அல்லது நமது சமூகத்தில் உள்ளவர்களே நமக்கான படுகுழியைத் தோண்டிக் கொள்கிறார்களா எனும் சந்தேகம் அண்மைய நாட்களாக வலுப்பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை. மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களைத் தேடிச் சென்ற வேளை புத்தளம், வணாத்தவில்லு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையானது பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய இளைஞர்கள் அதிதீவிரப்போக்கு கொண்டவர்களாக மாறியிருக்கிறார்களா?…

இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை

தற்போதைய அரசோ, ஜனாதிபதியோ பிரதமரோ ஒரு தீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளைத் தாண்டவேண்டியிருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அது சாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று மாலை  அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள்…