இஸ்லாமோ போபியா என்னும் இஸ்லாமிய பீதி

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை அன்று அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த வல­து­சாரி வெள்ளை இன­வாதி ஒருவன் நியூ­ஸி­லாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகு­தி­யி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் நடத்­திய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் பெண்கள் உட்­பட 50 பேர் படு­கொலை செய்­யப்­பட்டு, 20 பேர் காய­ம­டைந்த கோரச் சம்­ப­வத்தை அனை­வரும் அறிவர். வெள்­ளிக்­கி­ழமை தொழு­கைக்­காக பள்­ளி­வா­சலில் கூடி­யி­ருந்த முஸ்­லிம்கள் மீது இந்தத் துப்­பாக்­கிச்­சூட்டை நிகழ்த்­திய பிரெண்டன் ஹாரிசன் டாரன்ட் அதைத் தன்­னு­டைய முகநூல் பக்­கத்­திலும்…