‘இஸ்லாமோபோபியா’ எனும் அச்சுறுத்தல்

'இஸ்­லா­மோ­போ­பியா' என்­பது இஸ்லாம் குறித்த அச்சம் என்று அர்த்தம் கொள்­ளப்­ப­டு­கி­றது. இஸ்லாம் குறித்தும் முஸ்­லிம்கள் குறித்தும் பிற சம­யத்­த­வர்கள் மத்­தியில் அச்­சத்தைத் தோற்­று­வித்து, அதன் மூல­மாக முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்­களைத்…

மாகாண சபை தேர்தலை முதலில் நடத்த வேண்டியதன் அவசியம்

மாகா­ண­சபைத் தேர்தல் விரைவில் நடாத்­தப்­படும் என்று கூறியே அர­சாங்கம் காலத்தை கடத்தி வரு­கி­றது. ‘மாகாண சபைத் தேர்­தல்கள் சட்­டத்தில் திருத்­தங்கள் உரிய காலத்தில் மேற்­கொள்­ளப்­ப­டா­விட்டால் இவ்­வ­ருட இறு­திக்குள் தேர்­தலை நடாத்த முடி­யாத…

ஹஜ் யாத்திரிகர்கள் முகவர்களால் தெளிவூட்டப்பட வேண்டும்

ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக நாடெங்கும் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் தயார் நிலையில் இருக்­கி­றார்கள். இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைச் சுமந்து கொண்டு கட்­டு­நா­யக்கா விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் மாலை…

பள்­ளி­வா­சல்­களின் புன­ர­மைப்பு துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பழி தீர்க்கும் முக­மாக குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்று மூன்று வாரங்­களின் பின்பு நாட்டின் சில பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­செ­யல்கள் கட்­ட­விழ்த்து…