குப்பைக் கொள்கலன்களின் பின்னணி கண்டறியப்படுமா?

பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மான முறையில் குப்­பைகள் அடங்­கிய கொள்­க­லன்கள் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்ள விவ­காரம் பலத்த சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது. 2017ஆம் ஆண்டு முதல் இவ்­வாறு இலங்­கைக்கு 247 கொள்­க­லன்கள்…

தொழில் மேற்கொள்ள தகைமை வாய்ந்த நபர்களை உருவாக்கும் கல்வியின் புரட்சிகரமான பயணம்

எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த டட்லி சியர்ஸ் சமூக நிபுணர், இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு பிரச்சனையல்ல, தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்தவர்கள் காணப்படாமை பிரச்சினையாக அமைந்துள்ளதாக…

அரசாங்கம் மீதான அழுத்தம் தொடரட்டும்

சமூ­கத்தின் பாது­காப்­புக்­கா­கவும் சமூக நலன் கரு­தியும் தங்கள் அமைச்­சுப்­ப­த­வி­களைத் துறந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கின்­றனர். நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை ஒன்று கூடிய…

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நீதி­ய­மைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்ட குழு தயா­ரித்­துள்ள அறிக்­கைக்கு ஒன்­பது வரு­ட­கால நிறைவின் பின்பு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.…