முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிரான தேரரின் பிரேரணை

முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்­தங்கள் இறு­திக்­கட்­டத்தை அடைந்­துள்ள நிலையில் சில பெரும்­பான்மை இன­வா­திகள் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கு தடை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கி­றார்கள். முஸ்லிம் தனியார் சட்டம்…

கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க முற்பட கூடாது

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான திகதி குறிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய நவம்பர் 16 ஆம் திகதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. வேட்­பு­ம­னுக்கள் ஒக்­டோபர் 7 ஆம் திகதி ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.…

முஸ்லிம் தனியார் சட்ட வரைபு துரிதப்படுத்தப்பட வேண்டும்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு ஒரு தசாப்­த­காலம் நிறை­வ­டைந்து விட்­டது.…

புனித பயணத்தின் பெயரால் மோசடி செய்யும் முகவர்கள்

சவூதி அரே­பிய அர­சாங்கம் இஸ்­லா­மிய புது­வ­ருடம் ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்­டி­லி­ருந்து உம்­ரா­வுக்கு புதிய சட்ட விதி­களை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­துள்­ள­தாக நாம் நேற்று செய்தி வெளி­யிட்­டி­ருந்தோம். உம்ரா யாத்­தி­ரி­கர்­களின் நலன் கரு­தியே…