மைத்திரியின் இரகசிய நகர்வு

2018 ஒக்­டோபர் 26 வெள்­ளிக்­கி­ழமை மாலை, இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் எதிர்­பா­ராத பல சம்­ப­வங்கள் அரங்­கே­றின. கிட்­டத்­தட்ட அவை ஓர் அர­சியல் சதிப்­பு­ரட்­சிக்கு ஒப்­பா­ன­தா­க­வி­ருந்­தன. இந்த திட்­டங்கள் அனைத்­தையும் நிறை­வேற்­றி­யது…

பிரதமராக மஹிந்த ராஜக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22 ஆவது பிரதமராக தனது கடமைகளை  சற்று முன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால்  பிரதமராக நியமனம் பெற்ற …

சவூதி சட்­டமா அதிபர் துருக்­கிக்கு விஜயம்

கஷோக்­ஜியின் கொலை தொடர்பில் ஆய்­வினை மேற்­கொண்­டு­வரும் விசா­ர­ணை­யா­ளர்­களைச் சந்­திப்­ப­தற்கு சவூதி அரே­பி­யாவின் சட்­டமா அதிபர் துருக்­கிக்கு விஜயம் செய்யத் திட்­ட­மிட்­டுள்ளார். சவூதி அரே­பி­யாவின் உயர் மட்ட வழக்­க­றி­ஞ­ரான சஊத்…

யாருக்கு ஆதரவளிப்பது?

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்த முஸ்லிம் கட்­சிகள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பது குறித்து பரி­சீ­லனை செய்து வரு­கின்­றன. நேற்று இரவு முஸ்லிம்…