ஐ எஸ் அமைப்பை தோற்­க­டித்தோம் ஆனால் முழு­மை­யாக அழிக்­க­வில்லை

உலகம் ஐ.எஸ். அமைப்பை தோற்­க­டித்­துள்­ளது. ஆனால் அந்தத் தீவி­ர­வாதக் குழுவை முழு­மை­யாக அழிக்­க­வில்லை என ஜோர்தான் வெளி­நாட்­ட­மைச்சர் ஜமன் சபாதி கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்தார். சிரி­யாவில் ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்த…