நான் இர்பான் ஹாபீஸ் 02

அவர் அந்த திட்­டத்தில் எனது தந்­தையின் சார்பில் எமது குடும்­பத்தை பதிவு செய்தார். சில வாரங்­களின் பின்னர் எனது தந்­தைக்கு DMD வியாதி தொடர்பில் பய­னுள்ள தக­வல்­களைக் கொண்ட பொதி­யொன்று பெற்றோர் திட்ட தலை­வ­ரி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்­றது.…

இலவச கல்வியின் எதிர்காலம்

ஒருவர் பெறு­கின்ற கல்வி அவ­ரது ஆளு­மைக்கும், ஆற்­ற­லுக்கும், திற­னுக்கும் அடித்­த­ள­மாக இருந்து அவ­ரது ஒவ்­வொரு செயற்­பாட்­டையும் சிறப்­புற மேற்­கொள்ள வழி­வ­குக்கும். அந்­த­வ­கையில், கல்வி கற்கும் வய­தெல்­லை­யைக்­கொண்ட ஒவ்­வொரு பிள்­ளையும்…

ஒக்டோபர் கரி நாளும் வடக்கின் வாழ்வாதாரமும்

ஒக்­டோபர் மாதம் பிறந்து விட்டால் சர்­வ­தேச தினம், உலக தினம் என்­ப­ன­வற்­றிற்குப் பஞ்சம் இருக்­காது. விஷேட தினம், மகிழ்ச்­சி­யான தினம் எனத் தினந்­தோறும் மாதம் முடியும் வரை விழாக்­களும், கொண்­டாட்­டங்­களும் களை கட்டும். சிறுவர் தினம்,…

ஜமால் கஷோக்ஜியின் மரணமும் சவூதியின் எதிர்காலமும்

வித்யார்த்தி - 'ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்­தான்­புலில் இருந்­தார்கள்’’? 'அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்”? ‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத்…