சிறுபான்மையினர் துச்சமாக கணிக்கப்படுகிறார்கள்

0 952

Q ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் இடையில் பிணக்கு இருப்­ப­தா­கவும், அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே முரண்­பா­டுகள் நில­வு­வ­தா­கவும் இப்­பொ­ழுது நாங்கள் ஊட­கங்­களில் காண்­கிறோம்.  அவற்றை நீங்கள் எவ்­வாறு நோக்­கு­கின்­றீர்கள்?

வேறு­பட்ட கொள்­கை­களை கொண்ட பிர­தான இரண்டு கட்­சி­களை உள்­ள­டக்­கிய தேசிய அர­சாங்­கத்தில் அடிக்­கடி அதிர்­வ­லைகள் ஏற்­ப­டு­வ­துண்டு. அர­சியல் விவ­கா­ரங்­களை பொறுத்­த­வ­ரையில் சில வேறு­பா­டுகள் காணப்­ப­டலாம். அர­சாங்­கத்தின் பொரு­ளா­தாரம் மற்றும் நிதி முகா­மைத்­துவம் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களில் மோதல்கள் இடம்­பெறக் கூடாது என்­பது தான் முக்­கி­ய­மா­ன­தாகும். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அவர்­க­ளது கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளுக்கு பதி­ல­ளிக்க கட­மைப்­பட்­ட­வர்கள். உள்­ளக கட்­ட­மைப்பு, அபி­வி­ருத்தி போன்ற விட­யங்­களில் உடன்­பா­டின்மை ஏற்­ப­டு­வது தவிர்க்க முடி­யா­த­தாகும். ஒரு விட­யத்தை எடுத்துக் கொண்டால் அதனால் ஏற்­படும் பிர­தி­ப­லனை பகிர்ந்­து­கொள்­வதில் இவ்­வாறு சம்­ப­விக்­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­ண­துங்­கவின் ஆட்சிக் காலத்தில் 2002 – 2004 ஆம் ஆண்­டு­களில் நாங்கள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக சக வாழ்வு நடத்­திய காலத்தில் இவ்­வா­றான அனு­பவ

Leave A Reply

Your email address will not be published.