சவூதி சட்­டமா அதிபர் துருக்­கிக்கு விஜயம்

0 775

கஷோக்­ஜியின் கொலை தொடர்பில் ஆய்­வினை மேற்­கொண்­டு­வரும் விசா­ர­ணை­யா­ளர்­களைச் சந்­திப்­ப­தற்கு சவூதி அரே­பி­யாவின் சட்­டமா அதிபர் துருக்­கிக்கு விஜயம் செய்யத் திட்­ட­மிட்­டுள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் உயர் மட்ட வழக்­க­றி­ஞ­ரான சஊத் அல்-­மொஜெப் துருக்­கிய விசா­ர­ணை­யா­ளர்­க­ளுடன் இறு­தி­யாக பெறப்­பட்­டுள்ள பெறு­பே­றுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக துருக்கி தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கு விடயங்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு முன்­ன­தாக ஆதா­ரங்­களை மீளாய்வு செய்­வ­தற்கு சீ.ஐ.ஏ.யின் பணிப்­பாளர் ஜினா ஹஸ்பெல் துருக்­கிக்கு விஜயம் செய்து சில நாட்­களின் பின்னர் இடம்­பெ­ற­வுள்ள இந்த விஜயம் தொடர்பில் சவூதி அரே­பியா அறி­வித்­தல்கள் எத­னையும் வெளி­யி­ட­வில்லை.

ஒக்­டோபர் 02 ஆந் திகதி இடம்­பெற்ற இக் கொலை­யுடன் சம்­பந்­தப்பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­படும் 18 சவூதி நாட்டு சந்­தேக நபர்கள் சவூ­தியில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் அவர்­களை நாடு­க­டத்­து­மாறு துருக்கி கோரி­வ­ரு­கின்­றது.

விசா­ர­ணைகள் முடி­வுற்­றதும் சூத்­தி­ர­தா­ரி­க­ளுக்கு சவூதி அரே­பியா தண்­டனை வழங்கும் எனத் தெரி­வித்து இந்தக் கோரிக்­கை­யினை சவூதி வெளி­நாட்­ட­மைச்சர் கடந்த சனிக்­கி­ழமை நிரா­க­ரித்­துள்ளார்.

வொஷிங்டன் போஸ்டின் பத்தி எழுத்­தா­ளரும் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானை கடு­மை­யாக விமர்­சித்­து­வந்­த­வ­ரு­மான துருக்­கி­யி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­தினுள் நுழைந்­ததன் பின்னர் காணாமல் போனமை தொடர்பில் சவூதி அரே­பியா முரண்­பட்ட கருத்­துக்­க

Leave A Reply

Your email address will not be published.