கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம்

ஜனாதிபதி 25 மில்லியன் நிதி ஒதுக்கீடு

0 32

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாப­கரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்­றிய சேவை­களை கௌர­விக்கும் வகையில் ஜனா­தி­பதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக “அஷ்ரப் நினைவு அருங்­காட்­சி­யகம்” ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

எம்.எச்.எம்.அஷ்­ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க எம்.எச்.எம்.அஷ்­ரபின் பிறந்த ஊரான கல்­மு­னையில் இந்த நினைவு அருங்­காட்­சி­யகம் நிர்­மா­ணிக்­கப்­படவுள்­ளது.

இத்­திட்­டத்­திற்­காக 25 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­படும் என்று தெரி­வித்த ஜனா­தி­பதி, அதற்­கான நிர்­மாணப் பணி­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்தார்.

திற­மை­யான சட்­டத்­த­ர­ணியும் சிறந்த சட்­ட­மி­யற்­று­ப­வ­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், புகழ்­பெற்ற அர­சி­யல்­வாதி என்­ப­தோடு அவர் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்­க­ளுக்­காக பெரும் பணி­யாற்­றி­யுள்ளார்.

முன்­மா­தி­ரி­யான மற்றும் மனி­தா­பி­மானம் நிறைந்த மக்கள் பிர­தி­நி­தி­யான அவர் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே மிகவும் மதிக்­கப்­பட்­டவர் என்றும் ஜனா­தி­பதி ஊடகப் பிரிவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து. – எம்.எச்.எம்.அஷ்­ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க எம்.எச்.எம்.அஷ்­ரபின் பிறந்த ஊரான கல்­மு­னையில் இந்த நினைவு அருங்­காட்­சி­யகம் நிர்­மா­ணிக்­கப்­படவுள்­ளது.

இத்­திட்­டத்­திற்­காக 25 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­படும் என்று தெரி­வித்த ஜனா­தி­பதி, அதற்­கான நிர்­மாணப் பணி­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்தார்.

திற­மை­யான சட்­டத்­த­ர­ணியும் சிறந்த சட்­ட­மி­யற்­று­ப­வ­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், புகழ்­பெற்ற அர­சி­யல்­வாதி என்­ப­தோடு அவர் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்­க­ளுக்­காக பெரும் பணி­யாற்­றி­யுள்ளார்.

முன்­மா­தி­ரி­யான மற்றும் மனி­தா­பி­மானம் நிறைந்த மக்கள் பிர­தி­நி­தி­யான அவர் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே மிகவும் மதிக்­கப்­பட்­டவர் என்றும் ஜனா­தி­பதி ஊடகப் பிரிவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.