ஜனாதிபதி ரணிலுக்கு சவூதி மன்னர் கடிதம்

0 110

ஜனா­தி­பதி ரணில் விக்­ரமசிங்­க­வுக்கு சவூதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் ஸஃஊத் விசேட செய்­தி­ய­டங்­கிய கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

குறித்த கடி­தத்தை நேற்­றைய தினம் சவுதி அரே­பி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் காலித் பின் ஹமூத் அல்­கஹ்­தானி, இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியை நேற்­றை­ய­தினம் அமைச்­சி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் சந்­தித்து, கைய­ளித்தார்.

தூதுவர் மற்றும் அமைச்­ச­ருக்­கி­டை­யே­யான இந்த சந்­திப்பின்போது இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பொது நலன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.