ஐ.நா. வாக்கெடுப்பில் பலஸ்தீனை ஆதரிக்குக

நாமல் ராஜபக்ச எம்.பி.

0 218

பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பைக் கண்­டிக்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் விரைவில் இடம்­பெ­ற­வுள்ள வாக்­கெ­டுப்பில் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­கவும் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வா­கவும் இலங்கை வாக்­க­ளிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார்.

பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் சட்­ட­வி­ரோத ஆக்­கி­ர­மிப்பு தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் ஆலோ­ச­னையைப் பெறு­வது தொடர்­பான இந்த வாக்­கெ­டுப்பில் இலங்கை பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை, இலங்கை கடந்த காலங்­களில் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வ­ளித்­ததைப் போன்று எதிர்­கா­லத்­திலும் தனது ஆதரவைத் தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.