முன்னாள் ஜனாதிபதி -முன்னாள் பிரதமர் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­பக்‌ஷ இந்த மாதத்தில் முன்னாள் பிர­த­ம­ராகி தற்­போது முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாறி­யுள்­ள­தாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் சபையில் தெரி­வித்­தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமைஏற்­பட்ட எதிர்க்­கட்சி தலைவர் பதவி தொடர்­பான சர்ச்­சையின் போது தனது கருத்தை முன்­வைத்து உரை­யாற்றும் போதே ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இந்த…

வீதியில் கண்டெடுத்த 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்தை பொலிஸில் ஒப்படைத்தார்

கொழும்பு, புறக்­கோட்டைப் பிர­தே­சத்தில் வீதி­யொன்­றி­லி­ருந்து ஒரு இலட்­சத்து 90 ஆயிரம் ரூபா பணத்­துடன் கூடிய பார்­ச­லொன்றைக் கண்­டெ­டுத்த நடை­பாதை வியா­பா­ரி­யொ­ருவர் அதனை கோட்டை பொலிஸ் மக்கள் தொடர்பு பிரி­வி­ன­ரிடம் கைய­ளித்­துள்ளார். கொழும்பு புறக்­கோட்டைப் பகுதி வீதி­யொன்­றி­லி­ருந்து இந்தப் பார்­சலை அப்­ப­கு­தியில் நடை­பாதை வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வரும், கொழும்பு –14 பகு­தியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி முபாரக் என்­ப­வரே கண்­டெ­டுத்­துள்ளார். தான் கண்­டெ­டுத்த பார்­சலில் பணம் அடங்­கி­யி­ருப்­பதை அறிந்த அவர் தனது…

மியன்மார் இராணுவத்துடன் தொடர்புபட்ட நூற்றுக்கணக்கான பக்கங்களை பேஸ்புக் நீக்கியது

வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்­க­ளையும், தவ­றான தக­வல்­க­ளையும் சமூ­க­வ­லைத்­த­ள­மான பேஸ்புக் கட்­டுப்­ப­டுத்த தவ­றி­விட்­ட­தாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­படும் நிலையில், மியன்­மாரில் அந் நாட்டு இரா­ணு­வத்­துடன் மறை­மு­க­மாக தொடர்பு பட்­டுள்ள நூற்­றுக்­க­ணக்­கான பக்­கங்­க­ளையும் கணக்­கு­க­ளையும் நீக்­கி­யுள்­ள­தாக பேஸ்புக் அறி­வித்­துள்­ளது. மியன்­மாரில் மிகவும் பிர­ப­லமும் செல்­வாக்கும் கொண்ட இச் சமூக வலைத்­தளம் வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்­க­ளுக்கு, குறிப்­பாக ரோஹிங்ய முஸ்லிம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பதி­வுகள்…

பொதுஜன முன்னணியில் இணைந்ததற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன

பாரா­ளுமன்ற உறுப்­பினர் மஹிந்த ராஜ­பக் ஷ பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்­த­மைக்­கான ஆதா­ரங்கள் எம்­மிடம் இருக்­கின்­றன என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபையில் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தனர். மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியா? அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியா? என சபையில் லக்ஷ்மன் கிரி­யெல்­ல­விற்கும் சுசில் பிரே­ம­ஜெ­யந்­த­விற்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் நில­வி­யது. மஹிந்த ராஜபக் ஷ பொது­ஜன முன்­ன­ணியில் இணை­யவே இல்லை என சபையில் அடித்­துக்­கூ­று­கின்றார் சுசில் பிரே­ம­ஜெ­யந்த எம்.பி,…