புதிய ஹஜ் சட்­ட­மூலம் தயா­ரா­கி­றது

மஸி­ஹுத்தீன் இனா­முல்லாஹ் இலங்­கையில் ஹஜ், உம்ரா பயண ஏற்­பா­டுகள் தனியார் துறை­யி­னா­லேயே பெரிதும் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் அவை தொடர்­பான சவூதி அரசு மற்றும் ஹஜ் உம்ரா சார் நிறு­வ­னங்­க­ளு­ட­னான பூர்­வாங்க பேச்­சு­வார்த்­தைகள் உடன்­பா­டுகள் மாத்­தி­ர­மன்றி இன்­னோ­ரன்ன உத்­தி­யோ­க­பூர்­வ­மான முகா­மைத்­துவம் மேற்­பார்வை ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளமும் ஜித்­தாவில் உள்ள இலங்கை தூத­ரக காரி­யா­ல­யமும் கவ­னித்து வரு­கின்­றமை நாம் அறிந்த விட­ய­மாகும். என்­றாலும் இது­வரை…