பொலித்தீன், கட்அவுட் இல்லாத தேர்தல் பிரசாரங்களே தேவை

மாகாண சபைத் தேர்­தலை பழைய முறையின் கீழோ அல்­லது புதிய முறையின் கீழோ நடத்­து­வ­தற்கு ஜனா­தி­ப­திக்கு அதி­காரம் இல்­லை­யென உயர்­நீ­தி­மன்றம் தெரி­வித்­துள்­ள­தாக ஜனா­தி­ப­தியின் செய­லகம் நேற்று முன்­தினம் அறி­வித்­தது.…

சமூகத்தை மதத்தலைவர்கள் நேர்வழிப்படுத்த வேண்டும்

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு நான்கு மாதங்கள் கடந்­து­விட்­ட­போதும் அத்­தாக்­கு­தல்கள் பற்றி நாளாந்தம் நினை­வு­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அவை பற்றி பேசப்­பட்டு வரு­கின்­றன. அது இலகுவில்…

ஐ.நா. பிரதிநிதியின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்

மத சுதந்­திரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் அஹ்மட் ஷஹீத் இலங்­கைக்கு மேற்­கொண்ட உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தின் இறு­தியில் வெளியிட்ட அறிக்கையும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்த கருத்துக்களும் கவனிப்புக்குரியவையாகும்.…

முகத்திரைக்கான தடை குறித்து நீடிக்கும் சந்தேகம்

ஏப்ரல் 21 இல் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் பல சவால்­க­ளையும் அசௌ­க­ரி­யங்­க­ளையும் எதிர்­கொண்­டது. அவற்றில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கு விதிக்கப்பட்ட தடை…