சர்வதேச நாடுகள் இரட்டை வேடம்

கஜேந்திரகுமார் பொண்ணம்பலம்

0 74

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

தமிழ் மக்கள் விவ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்கம் இரட்டை நிலைப்­பாட்டை கொண்­டி­ருப்­பது போன்று பலஸ்­தீன விவ­கா­ரத்தில் சர்­வ­தேச நாடு­களும் இரட்­டை­ நி­லைப்­பாட்டில் இருப்­ப­தாக யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­தி­ர­குமார் பொண்­ணம்­பலம் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், சர்­வ­தேச நாடுகள் பலஸ்தீன் மீது இரட்டை நிலை­பாடு கொண்­டுள்­ளது போன்றே இங்கு தமிழ் பேசும் மக்கள் மீதும் இரட்டை நிலை­பாடு நில­வு­கி­றது. சொந்த நாட்டில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களைப் போன்றே பலஸ்­தீ­னர்கள் தமது சொந்த நாட்டில் அனு­ப­விக்­கின்­றனர். இரட்டை நிலைப்பாடு இருக்கும் வரை பலஸ்தீனில் அமைதி நிலவாது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.