எமது ஆட்சி நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிறந்த முன்னுதாரணம்

0 858

அக்­கு­றணை பிர­தேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன மற்றும் சுயேட்­சைக்­கு­ழு­வாக போட்­டி­யிட்ட நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பு (பி.எம்.ஜே.டி.) ஆகியன இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளன. இதற்­க­மைய அக்­கு­றணை பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக பி.எம்.ஜே.டி. உறுப்­பினர் இஸ்­திஹார் இமா­துதீன் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

42 வய­தே­யான இவர், சிறு வய­தி­லேயே தொழில்­மு­யற்­சியில் ஈடு­பட்டு இன்று உள்ளூர் மற்றும் சர்­வ­தேச ரீதி­யாக வர்த்­த­கங்­களை முன்­னெ­டுக்கும் ‘மூன் லங்கா’ நிறுவ­னத்தின் முகா­மைத்­துவ பணிப்­பா­ள­ரா­கவும் விளங்­கு­கிறார்.

இந் நிலையில் அக்­கு­றணை பிரதேச சபையின் தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டமை தொடர்பிலும் மேற்­படி மூன்று தரப்­பு­களும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தமை குறித்தும் அவர் ‘விடி­வெள்­ளி’க்கு வழங்­கிய செவ்­வியை இங்கு  தரு­கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.