கோட்டாபய வீழ்ச்சியடைகிறார்

கொவிட் - 19 ஐ கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக போடப்­பட்ட “லொக்­டவுன்“ கால எல்­லைக்­குள்ளும் இலங்­கையில் எல்­லை­ மீ­றிய அர­சியல் (நோக்­கத்­து­ட­னான) நட­வ­டிக்­கை­களும் அதி­க­மாக மேற்­கொள்­ளப்­பட்­டன.
Read More...

நாடு முற்றாக இயல்பு நிலைக்குத் திரும்ப சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் முன்னுதாரணமாய் அமையுமா ?

கொவிட் பெருந்­தொற்­றுக்குப் பிந்­திய காலத்து உலக ஒழுங்கு முற்­றிலும் புதிய வடி­வத்தைப் பெறப்­போ­கி­றது.  வெகு­வாக மாறு­பட்­ட­தொரு வாழ்­வொ­ழுங்கு இப்­போதே ஆரம்­பித்­தா­யிற்று.  உலகப் பரப்பில் புதி­தாக தோன்­றி­யுள்ள பொரு­ளா­தார சவால்­களும் சமூக, வாழ்­வியல் முறை­களில் ஏற்­பட்­டுள்ள புதிய மாற்­றங்­களும் மிகத்­தெ­ளி­வாகத் தெரிய ஆரம்­பித்­து­விட்­டன.
Read More...

அஹ்னப்பின் உளவியல் அறிக்கை – எழுத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் கடந்த 13 மாதங்­க­ளாக தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் (PTA) 7 (2)ஆம் பிரிவின் கீழேயே அவர் மன்­றுக்கு ஆஜர் செய்­யப்­பட்டார்.
Read More...

ஹிஜாஸ், அஹ்னப் தடுத்து வைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்

அண்­மைக்­கா­லத்தில் இடம்­பெற்று வரும் எதேச்ச­தி­கா­ரமும் இரா­ணு­வ­ம­ய­மாக்­கலும் எமது ஜன­நா­ய­கத்தின் அடித்­த­ளத்தை ஆட்டம் காண செய்­துள்­ளன. இவை அனைத்தும் எமது அன்­றாட வாழ்வில் இடம்­பெறும் வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக எம்மை மரத்­துப்­போக செய்­துள்­ள­துடன் எமது பிர­ஜைகளில் ஒரு பகு­தி­யினர் இலக்கு வைக்­கப்­படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க…
Read More...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இறுதி பேராளர் மாநாட்டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிர்­வாக உறுப்­பி­னர்­களின் விபரம் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு இது­வரை கட்­சியால் வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் இதன் கார­ண­மாக இறு­தி­யாக இடம்­பெற்ற பேராளர் மாநாட்­டுக்கு முன்­னரே கட்­சியை விட்டு விலகிச் சென்­ற­வர்­களும் வேறு கட்­சி­களில் இணைந்து கொண்­ட­வர்­களும் கூட…
Read More...

பசில் வந்துவிட்டால் பசி நீங்குமா?

அர­சாங்கம் கடும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையில் சிக்­கி­யுள்­ளது. உலக நாடு­களை தாக்­கிய கொவிட் - 19 வைரஸின் தாக்­கமே இலங்­கையின் பொரு­ளா­தாரப் பின்­ன­டை­வுக்கு பிர­தான கார­ண­மாகும். இதி­லி­ருந்து மீள்­வ­தற்கு அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­தாலும் அது சாத்­தி­ய­மா­குமா என்­பதில் பலத்த சந்­தே­கங்கள் உள்­ளன.
Read More...

மகளை வைத்து வியாபாரம் செய்த தாய்

மத, கலா­சார, பண்­பாட்டு விழு­மி­யங்­களால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட இலங்­கையில், இன்று பதி­வாகும் சம்­ப­வங்கள் எமது சமூக கட்­ட­மைப்பை மீளாய்வு செய்ய வேண்­டிய நிலையை உணர்த்­து­கி­றது.
Read More...

கொரோனா தடுப்பு மருந்தும் நமது புரிதல்களும்

கொரோ­னாவின் பேரலைத் தாக்­குதல் நம் நாட்­டையும் நிலை­கு­லையச் செய்து வரு­கின்­றது. பொது­வாக இத்­தாக்­கு­தலில் இருந்து காத்துக் கொள்­வ­தற்கு எல்­லோரும் முயற்­சித்தும் முழு­மை­யாக ஒத்­து­ழைத்தும் வரு­கின்றோம்.
Read More...

ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை அடக்க பணம் வசூலிக்கப்படுவதில்லை

கொரோனா தொற்­றினால் மர­ண­ம­டைந்த நபர்­களின் உடல்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக ஓட்­ட­மா­வடி - மஜ்மா நகர் பகு­திக்கு வரு­ப­வர்­க­ளிடம் இர­க­சி­ய­மாக பணம் வசூ­லிப்­ப­தா­கவும், அவ்­வாறு சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் சமூக வலைத்­த­ளங்­களில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.
Read More...