‘ஸ்கொஷ்’ வீராங்கனை பத்தூமுக்கு ஏன் இந்த அநீதி?

நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடை­பெறும் பொது­ந­ல­வாய லிளையாட்டு விழாவின் 22 ஆவது தொடரின் போட்­டிகள் கடந்த ஜூலை 28 ஆம் திகதி இங்­கி­லாந்தின் பேர்­மிங்ஹாம் நகரின் அலெக்­சாண்டர் அரங்கில் ஆரம்­ப­மா­னது.
Read More...

மறைந்தும் மனங்களில் வாழும் ‘ஷைகுல் பலாஹ்’ அப்துல்லாஹ் (றஹ்மானீ)

காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அற­புக்­கல்­லூரி அதிபர் சங்­கைக்­கு­ரிய ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முகம்­மது அப்­துல்லாஹ் (றஹ்­மானீ) அவர்கள் 12.10.2016 ஆம் திகதி ஹிஜ்ரி 10.01.1438 ஆஷுறா தினத்­தன்று கால­மா­னார்கள்.
Read More...

ரணிலின் வாக­னத்தில் அதா! வரிசையில் காத்திருக்கும் ஹக்கீமும் ரிஷாடும்

சந்­தி­ரிக்கா அர­சாங்­கத்தில் கம்­பீ­ர­மாக இருந்­த­வர்தான் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். இதன்­போது, அவ­ருக்கு எதி­ராக ரணில் தலை­மை­யி­லான ஐ. தே. க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து அவ­மா­னப்­ப­டுத்­தி­யது. இந்த சூழ்­நி­லையில் மனம்­புண்­பட்­ட­வ­ராக உணர்ச்­சி­வ­சப்­பட்ட ஒரு சூழ்­நி­லையில் அஷ்ரப் ‘ரணில் சார­தி­யாக…
Read More...

தேவையானோர் எடுத்துச் செல்லுங்கள் இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள்

நாளாந்தம் உண்­ப­தற்கு வழி­யின்றி தவிக்கும் மக்கள் தங்­க­ளுக்கு தேவை­யான உணவுப் பொருட்­களை எடுத்துச் செல்­வ­தற்­காக வேண்டி வீதி­யோரம் உணவுப் பெட்டி ஒன்றை வைத்­துள்ளார் அம்ராஸ் அலி எனும் இளைஞர் ஒருவர்.
Read More...

அலிசப்ரி வெளிவாவிவகார அமைச்சை பொறுப்பேற்றது கோத்தாவை காப்பாற்றவா?

இலங்­கையின் 8ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தெரி­வு­செய்­யப்­பட்ட ரணில் விக்­ர­ம­சிங்­கவின் முத­லா­வது அமைச்­ச­ரவை கடந்த வெள்­ளிக்­கி­ழமை (22) நிய­மிக்­கப்­பட்­டது. இதன்­போது 28 அமைச்­சுக்­க­ளுக்­காக 18 பேர் நிய­மிக்­கப்­பட்­டனர்.
Read More...

முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டுமா?

நாடு அத­ல­பா­தா­ளத்தில் இருக்­கி­றது. நாட்டை சூறை­யா­டி­ய­வர்கள் மக்கள் எழுச்சி மூலம் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனாலும், அர­சி­ய­ல­மைப்பின் சட்ட ஓட்­டைகள் மூலம் அந்த கள்­வர்கள் தொடர்ந்தும் காப்­பாற்­றப்­ப­டு­கின்­றனர். இந்­த­வொரு சூழலில் ஜனா­தி­ப­தி­யாகும் அதிர்ஷ்டம் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு கிடைத்­தி­ருக்­கி­றது.
Read More...

ராஜபக்ஷாக்கள் அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தினர்

இலங்­கையின் இரண்­டரை கோடி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்­கினர், பௌத்த மதத்தைப் பின்­பற்றும் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள். ஏறக்­கு­றைய எல்லா முந்­தைய அர­சு­களும் பெரும்­பான்மை வகுப்­பி­னரின் நலன்­க­ளையே கவ­னித்­தன. இது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கங்­களின் மத்­தியில் வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­யது.
Read More...

இறுதி நேரத்தில் கோத்தாவை காப்பாற்றிய இராணுவ ஒபரேஷன்

போராட்­டக்­கா­ரர்கள் ஜனா­தி­பதி மாளி­கையின் நுழை­வா­யிலை உடைத்துக் கொண்டு உட்­போக முயற்­சித்த போது ஜனா­தி­பதி கோத்தாபய அவரது மாளி­கைக்­குள்ளேயே இருந்தார்.
Read More...

தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய்?

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச கடந்த வாரம் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டியை எதிர்­கொண்டு நாட்டை விட்டு வெளி­யேற முயற்­சித்­த­போது, அவர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை (யுஏஇ) தேர்ந்­தெ­டுத்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கின. தற்­போது அவர் சிங்­கப்­பூரில் தங்­கி­யி­ருக்­கின்ற போதிலும் விரைவில் அவர் ஐ.அ.எமி­ரேட்ஸை சென்­ற­டைவார் என…
Read More...