கர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!

' உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் நீதி நிலை நாட்­டப்­ப­டு­வது தாம­த­மாகும் போது, அதனை நாட்டின் பிரச்­சி­னை­யாக கருதி, அதற்கு முன்­னு­ரிமை கொடுத்து எமக்­காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்­வ­ர­வில்லை.'
Read More...

கொவிட் 19 மூன்றாவது அலை: முஸ்லிம் சமூகம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. தற்­போது பர­வி­வ­ரு­கின்ற உரு­மா­றிய கொரோனா வைர­ஸா­னது பாரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும் போக்கு ஒன்றைக் காண்­பிப்­ப­தா­கவும் தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூடும் எனவும் தேசிய ஒள­டத அதி­கார சபையின் தலைவர் டாக்டர் பிர­சன்ன குண­ரத்ன தெரி­வித்­துள்ளார். இந்­தி­யாவின் வைரஸ்…
Read More...

கட்டாய தகனம் நிறுத்தம் ; ஒன்றுபட்டு வென்றெடுக்கப்பட்ட உரிமை!

கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் சட­லங்­களை தகனம் செய்ய மட்­டுமே முடியும் என இலங்கை அர­சாங்கம் எடுத்த தீர்­மானம் சுமார் 11 மாதங்­களின் பின்னர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் அதற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்கள் வர­லாற்றில் பதி­யப்­பட வேண்­டி­யவை.
Read More...

சமூகம் ஒன்றை குற்றவாளிகளாகக் காண்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதியை மறுத்தல்

கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்­டக்­க­ளப்பின் சியோன் இவான்­க­லிக்கல் தேவா­ல­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தலில் முப்­பத்­தி­யொரு பேர் தமது உயிர்­களை இழந்­தனர், அவர்­களில் 14 சிறு­வர்­களும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர். இன்று வரை மூடப்­பட்டுக் காணப்­படும் அத்­தே­வா­ல­யத்தின் கத­வு­களில் “இரா­ணு­வத்தின் கட்­டு­மானத் தளம்” என்ற…
Read More...

பேராயரின் முரண்பட்ட கருத்துக்கள்

எஸ்.றிபான் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்று இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் அத்­தாக்­குதல் பற்­றிய கருத்­துக்­களும், சந்­தே­கங்­களும் அதி­க­ளவில் முன் வைக்­கப்­ப­டு­வ­தனை அவ­தா­னிக்க முடி­கிறது. இத்­தாக்­கு­தலை பின்­ன­ணியில் இருந்து இயக்­கி­யவர் யார் என்­பதில் சந்­தே­கங்கள் நீடிக்­கின்­றன. இந்­நி­லையில் இத்­தாக்­கு­தலின்…
Read More...

ஆளு­மைகள் நிறைந்த ஊட­க­வி­ய­லாளர் மர்ஹூம் எப்.எம்.பைரூஸ்

எப்.எம்.பைரூஸ் என்ற பெயர் ஊட­கத்­து­றையில் இல­குவில் மறக்க முடி­யாத ஒரு பெய­ராகும். 1965 முதல் 2019 வரை ஊடக மற்றும் இலக்­கியத் துறையில் பணி­பு­ரிந்த அல்ஹாஜ் எப்.எம். பைரூஸ் இவ்­வு­லகை விட்டுப் பிரிந்து சரி­யாக மூன்று ஆண்­டு­க­ளா­கின்­றன.
Read More...

இலங்கையில் கொவிட் தடுப்பூசி : போதிய தெளிவூட்டல் அவசியம்

இலங்கையில் கொவிட் 19 நிலைமைகள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாவிடினும், நாளாந்தம் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர் சுதத் சமரவீர குறிப்பிடுகிறார்.
Read More...

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­த­லை­யான சீனி தொழிற்­சாலை அதி­காரி சுரக்மன் டீன்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் என அறி­யப்­படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் நடந்து 15 நாட்கள் கடந்­தி­ருந்த காலப்­ப­குதி அது. 2019 மே 7 ஆம் திகதி. மொன­ரா­கலை மாவட்டம் - புத்­தள பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பெல்­வத்தை சீனி தொழிற்­சா­லையில் பாரிய சல­ச­லப்பு.
Read More...

ரமழான் வரு­கி­றது: பள்­ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்ப­டுமா?

அன்று வெள்­ளிக்­கி­ழமை... நண்­பகல் 12.05 மணி­ய­ளவில் ஜும்ஆத் தொழு­கைக்­காக விரைந்­து­கொண்­டி­ருந்தேன். அப்­போது, கொழும்பு நக­ரி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு அருகில் பாரிய கூட்டம். என்­ன­வென்று அருகில் நின்­ற­வ­ரிடம் கேட்டேன். “பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­காக ஒரு சம­யத்தில் 50 பேர் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். 50 பேர் பள்­ளிக்குள்…
Read More...