பட்ஜட், 20ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பி.க்கள்: எத்தனை நாள் தொடரும் இந்த ஏமாற்று நாடகம்?

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஆளும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் 2022ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேல­திக வாக்­கு­ளினால் கடந்த திங்­கட்­கி­ழமை (22) நிறை­வேற்­றப்­பட்­டது.
Read More...

ஹிஜாஸுக்கு எதிராக மற்றொரு விசாரணை?

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்டு, சாட்சி விசா­ர­ணை­க­ளுக்­கான திக­தியும் குறிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக வேறு விட­யங்கள் தொடர்பில் பொலிஸ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வது தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
Read More...

17 நாட்களாக வெள்ளநீருக்குள் தத்தளிக்கும் ஆலங்குடா!

தொடர்ச்­சி­யாக பெய்த கடும் மழை­யினால், புத்­த­ளத்தில் பல பகு­தி­களில் ஏற்­பட்ட வெள்­ளநீர் வழிந்­தோ­டி­யுள்­ள­துடன், மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் கொஞ்சம் கொஞ்­ச­மாக வழ­மைக்குத் திரும்ப ஆரம்­பித்­துள்­ளது. எனினும் கற்­பிட்டி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட ஆலங்­குடா கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிரா­மங்­களில் இன்றும் வெள்­ளநீர் தேங்கிக்…
Read More...

இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக திகழும் கல் – எளிய

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நேரம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் வன்முறைகள் நடாத்தப்பட்டன.
Read More...

பயணப்பையில் சடலம்: பாத்திமாவின் உயிரை பறித்த சூதாட்டம்!

கொலை செய்­யப்­பட்டு, கைகள் கட்­டப்­பட்ட நிலையில், பிர­யாண பைக்குள் திணிக்­கப்­பட்டு சபு­கஸ்­கந்த – மாபிம பாதையில் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­துக்­க­ருகில் குப்பை மேட்டில் வீசப்­பட்­டி­ருந்த பெண்­ணொ­ரு­வரின் சடலம் நாட்டில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தச் சடலம் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டது.
Read More...

கவனத்தை வேண்டிநிற்கும் வடக்கு முஸ்லிம்களின் இன்றைய சவால்கள்

1990 ஆம் ஆண்டில் வடக்­கி­லுள்ள முஸ்­லிம்கள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட நிலையில் இலங்­கையின் புத்­த­ளம், வன்னி உட்­பட பல்­வேறு பகு­தி­களில் இடம்­பெ­யர்ந்து வசித்து வரு­கி­றார்கள்.
Read More...

16 வயது சிறுவன் செலுத்திச் சென்ற ஜீப் விபத்து உணர்த்துவது என்ன?

மஹ­பாகே பொலிஸ் பிரிவில் கடந்த 4 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 16 வயது சிறு­வ­னையும் அவ­னது தந்­தை­யையும் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. வத்­தளை நீதிவான் ஹேஷான் டி மெல் இதற்­கான உத்­த­ரவை கடந்த 5 ஆம் திகதி பிறப்­பித்தார்.
Read More...

200 கிலோ கிராம் தங்கம், 2,000 கிலோ அலுமினியம், மாணிக்கக் கற்கள் மூலம் உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதியை உருவாக்கும் பாகிஸ்தான் கலைஞர்கள்

உலகின் மிகப்­பெ­ரிய குர்ஆன் பிரதி ஒன்றை பாகிஸ்தான் கலை­ஞர்கள் உரு­வாக்கி வரு­கின்­றனர். புகழ்­பெற்ற பாகிஸ்­தா­னிய கலை­ஞ­ரான ஷாஹித் ரஸ்ஸாம் தலை­மையில் சுமார் 200 கலை­ஞர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இப் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர்.
Read More...

ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?

ஞான­சார தேரர் சம­கால இலங்கை அர­சியல் சமூ­கத்தின் (Polity) ராட்­சதக் குழந்­தை­யாக (Enfant Terrible) கரு­தப்­ப­டு­பவர். பொது­வாக அவர் சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­டவர், அவர் மீது யாரும் கைவைக்க முடி­யாது என்­பது போன்ற எழு­தாத ஒரு சில விதிகள் சில வருட கால­மாக மக்கள் மனங்­களில் வேரூன்­றி­யி­ருக்­கின்­றன.
Read More...