உலக முஸ்லிம்களின் இதயம் பலஸ்தீன்
இன்றுடன் முஸ்லிம்களின் புனித பூமியான பலஸ்தீன் இஸ்ரேலினால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவடைகின்றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்வதேச முஸ்லிம்களின் துக்க தினமாகும். அதாவது, எமது முதல் கிப்லாவான பைத்துல் முக்கத்தஸ் அமையப் பெற்றுள்ள புனித தலமான பலஸ்தீன் நாட்டினை உலகில் அடையாளமின்றி இருந்த இஸ்ரேல்…
Read More...
முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?
இவ்வாண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலைக் காலம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அனைத்து அரச பாடசாலைகளும் புதிய ஆண்டில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு, மாணவர்களுக்கு ஒரு மாதகாலம் விடுமுறை வழங்கப்பட்டாலும் அவர்கள் அவ்விடுமுறைக்காலத்தில் உடல், உள…
Read More...
தாங்க முடியா கடன் சுமை
கடந்த வருடம் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டபோது, இலங்கை எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கு மீள் செலுத்தவேண்டிய கடன்களின் தொகை மிக அதிகமாக இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு நாடு மீளச் செலுத்த வேண்டிய மூலதனக் கடன்கள் குறைவாகவே காணப்பட்டன. ஏனெனில்,…
Read More...
மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்
தமிழ்மொழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்வமும், முஸ்லிம்களுக்கு அது முக்கியமானதென அம்மொழி பேணப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அன்னாருடைய உத்வேகமும், ஆர்வமும், சிங்களம் மட்டும் மசோதாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூதவையில் வாதிட்டு உரையாற்றிய நிகழ்வில் நன்கு புலனாகின்றது. பாராளுமன்றத்தில் அன்றைய முஸ்லிம்…
Read More...
அரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு?
கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி
அரசியலமைப்புக்கு ஏற்பவும், பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பேணியும் சபாநாயகர் செயற்படும் வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி…
Read More...
இலவச கல்வியின் எதிர்காலம்
ஒருவர் பெறுகின்ற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும், திறனுக்கும் அடித்தளமாக இருந்து அவரது ஒவ்வொரு செயற்பாட்டையும் சிறப்புற மேற்கொள்ள வழிவகுக்கும். அந்தவகையில், கல்வி கற்கும் வயதெல்லையைக்கொண்ட ஒவ்வொரு பிள்ளையும் இக்கல்வியை கற்றுக்கொள்வதும், கற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தப்படுவதும் அவசியமாகும்.
அந்த…
Read More...
ஒக்டோபர் கரி நாளும் வடக்கின் வாழ்வாதாரமும்
ஒக்டோபர் மாதம் பிறந்து விட்டால் சர்வதேச தினம், உலக தினம் என்பனவற்றிற்குப் பஞ்சம் இருக்காது. விஷேட தினம், மகிழ்ச்சியான தினம் எனத் தினந்தோறும் மாதம் முடியும் வரை விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டும். சிறுவர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், தபால் தினம் எனத் தொடங்கி உலக நகர தினத்தில் முடிவுறும்.
சிறப்பான தினங்களை…
Read More...
ஜமால் கஷோக்ஜியின் மரணமும் சவூதியின் எதிர்காலமும்
வித்யார்த்தி -
'ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்தான்புலில் இருந்தார்கள்’’?
'அவர்கள் யாரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டார்கள்”?
‘விசாரணைக்காக சவூதி தூதரகம் உடனடியாகத் திறக்கப்படாமல் பல நாட்கள் கழித்தே திறக்கப்பட்டது ஏன்?
‘கொலை செய்யப்பட்டவரின் உடம்பு ஏன் இன்னும்…
Read More...
மைத்திரியின் இரகசிய நகர்வு
2018 ஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை மாலை, இலங்கையின் அரசியல் வரலாற்றில் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறின. கிட்டத்தட்ட அவை ஓர் அரசியல் சதிப்புரட்சிக்கு ஒப்பானதாகவிருந்தன. இந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியது வேறு யாருமல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே.
கடந்த ஒரு வார காலமாக மிகவும் இரகசியமான முறையில்…
Read More...