பால்மா விவகாரம்: மாறுபட்ட கருத்துக்களால் மக்களுக்கு அசௌகரியம்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய் உள்ளடங்கியுள்ளதாக பிரதியமைச்சர் புத்திக பத்திரண பகிரங்கப்படுத்தியதையடுத்து ஜனாதிபதியும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் மற்றும் நுகர்வோர் அதிகார சபையும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளதால் பால்மா பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர். எனவே அரசாங்கம் தொடர்ந்தும் மக்கள் இறக்குமதி செய்யப்படும் பால்மாவை நுகரலாமா? அல்லது தவிர்க்கலாமா? என்பதை…