போர் விமா­னங்கள் சுட்டு வீழ்த்­தப்­பட்­டதால் இந்­தியா – பாக். முறுகல் தீவி­ர­ம­டை­கி­றது

இந்­திய விமானப் படைக்கு சொந்­த­மான இரு போர் விமா­னங்­களை  சுட்டு வீழ்த்­தி­யுள்­ள­துடன் இரு விமா­னி­க­ளையும் சிறைபி­டித்­துள்­ள­தாக பாகிஸ்தான் அறி­வித்­துள்ள நிலையில் தமது போர் விமானம் ஒன்றும் விமானி ஒரு­வரும் காணாமல் போயுள்­ள­தாக இந்­தியா அறி­வித்­துள்­ளது. இந் நிலையில் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் மேலும் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளன.

அளுத்கம வன்முறைகளுக்கு காரணமாக கூறப்பட்ட தாக்குதல் சம்பவம்: குற்றச்சாட்டிலிருந்து மூவரும் விடுவிப்பு

தர்கா நகரில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரையும் அவ­ரது சார­தி­யையும் அளுத்­க­மையில் வைத்து தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­ய­தாக மூன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த வழக்கில் மூவ­ரையும் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­வித்­த­துடன் அவர்கள் குற்­ற­வா­ளிகள் அல்ல  என்றும் களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி சந்­திமா எதி­ரி­மான நேற்று தீர்ப்பு வழங்­கினார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி குருந்­து­வத்தை ஸ்ரீ விஜே­ராம விகா­ரையின் பிர­தம குரு அய­கம சமித்த தேர­ரையும் அவ­ரது சார­தி­யான…

அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகம் செல்ல வழிவகுக்கும் பாடசாலைகளுக்கு உதவி

மாண­வர்கள் சிறந்த கல்விப் பெறு­பே­று­க­ளையும் அதி­க­ளவு மாண­வர்­களை பல்­க­லைக்­க­ழகம் செல்­வ­தற்கும்  வழி­வகை செய்யும் பாட­சா­லைக­ளுக்கு தங்கு தடை­யின்றி  தேவை­யான அனைத்து வளங்­க­ளையும் நாங்கள் வழங்கி வரு­கின்றோம். இப்­ப­டி­யான எங்­க­ளு­டைய பங்­க­ளிப்­புக்­க­ளுடன் வடமேல் மாகாணம் க.பொ.த. உயர்தரப் பெறு­பே­று­களின் மதிப்­பீட்டு அடிப்­ப­டையில் தற்­போது இரண்டு வரு­டங்­க­ளாக இரண்டாம் நிலையில் திகழ்­கி­றது. இதற்­கான முக்­கிய காரணம் கெகு­ணு­கொல்ல தேசிய பாட­சா­லை­யாகும் என்று கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்…

அரசியல் பிரதிநிதித்துவத்தில் அசமந்தமா?

1833 ஆம் ஆண்டு கோல்­புரூக் ஆணைக்­குழு முதல் ­மு­றை­யாக சட்ட நிர்­ணய சபையை நிறுவி ஆறு­பேரை உத்­தி­யோக பூர்­வ­மற்ற அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மித்­தது. ஆங்­கி­லேயர் மூவர் சிங்­க­ளவர் ஒருவர் தமிழர் ஒருவர் பறங்­கியர் ஒருவர். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எந்த பிர­தி­நி­தித்­து­வமும் இல்லை. பூர்­வீக முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­காத பிர­தி­நி­தித்­து­வத்தை இடையில் குடி­யே­றிய பறங்­கி­ய­ருக்கு வழங்­கி­யமை அவ­தா­னிக்­கத்­தக்­க­தாகும். 1889 ஆம் ஆண்டு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­பட்­டது. 1910 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்டு 1912 ஆம்…