போதைப்பொருள் கடத்தலில் இலங்கையே முக்கிய கேந்திர நிலையம்

ஒருவர் திடீ­ரெனப் பணம் படைத்­த­வ­ராக மாறி­விட்டால் அவர் போதைப்­பொருள் வியா­பாரம் செய்­கின்­றாரோ என்ற சந்­தேகம் நமக்கு ஏற்­பட்­டு­வி­டு­கி­றது. ஏனெனில், குறு­கிய காலப்­ப­கு­தியில் கோடிக்­க­ணக்­கான ரூபாக்­களை உழைக்­கக்­கூ­டிய ஒரு வர்த்­தகம் என்றால் அது போதை­பொருள் வியா­பா­ரம்தான். 2018 இன் இறு­தி­தி­னத்தில் அனை­வரும் புத்­தாண்டை வர­வேற்க காத்­து­நிற்கும் தறு­வா­யில் பொலிஸ் போதைத்தடுப்பு பணி­யகம் (PNB) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) பிரி­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பி­னூ­டாக இலங்கை வர­லாற்­றிலே அதி­கூ­டிய…

இஸ்ரேலின் தீர்ப்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அதிருப்தி

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள கிழக்கு ஜெரூ­சலம் நகரில் அமைந்­துள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலின் பாப் அல்-­ரஹ்மா நுழை­வா­யிலை மூடி வைத்­தி­ருக்கும் காலத்­தினை நீடித்து இஸ்­ரே­லிய நீதி­மன்­ற­மொன்று உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளமை தொடர்பில் உலகின் முன்­னணி இஸ்­லா­மிய அமைப்பு விசனம் தெரி­வித்­துள்­ளது. அல்-­அக்ஸா பள்­ளி­வாசல் தொகு­தி­யினுள் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் கட்­ட­டங்­களின் நுழை­வா­யில்­களுள் ஒன்­றான பாப் அல்-­ரஹ்மா நுழை­வா­யிலை மூடி வைத்­தி­ருப்­பது தொடர்பில் தடை­யினைப் புதுப்­பிப்­பது சம்­பந்­த­மாக இஸ்­ரே­லிய சட்­டமா…

காஸா பள்­ளத்­தாக்கில் பதாஹ் இயக்க பேச்­சாளர் மீது தாக்­குதல்

காஸா பள்­ளத்­தாக்கில் பதாஹ் இயக்­கத்தின் பேச்­சாளர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலை எதிர்­நிலை அமைப்­பான ஹமாஸ் கண்­டித்­துள்­ளது. கடந்த திங்­கட்­கி­ழமை காஸாவில் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் அதீப் அபூ சயிப் என்ற பேச்­சாளர் தாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து. தனது உறுப்­பி­னரை கொல்­வ­தற்கு எடுக்கப்­பட்ட முயற்­சி­யா­கவும் இதற்கு ஹமாஸ் அமைப்பே காரணம் என பதாஹ் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஹமாஸ் பேச்­சாளர் கஹாலில் அல்-­ஹைய்யா வெளி­யிட்ட அறிக்­கையில் இத் தாக்­கு­தலைக் கண்­டித்­துள்­ள­தோடு, தாக்­கு­தலில்…

புத்தளம் குப்பை விவகாரம்: ஐ.நா. சுற்றாடல் அறிக்கையாளரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது

புத்­த­ளத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ நிலை­யத்­தினால் அப்­ப­குதி மக்­க­ளுக்கு ஏற்­ப­ட­வுள்ள ஆபத்­துகள் தொடர்பில் தாம் ஐக்­கிய நாடுகள் சபையின் சுற்­றாடல் தொடர்­பான விசேட அறிக்­கை­யா­ள­ரிடம் முறைப்­பா­டு­களை கைய­ளித்­துள்­ள­தா­கவும் தொடர்ந்தும் இந்த விவ­காரம் தொடர்­பான தக­வல்­களை ஐ.நா.வுடன் பரி­மாறி வரு­வ­தா­கவும் இலங்கை சமூ­கத்­திற்­கான ஐரோப்­பிய நிலை­யத்தின் பொதுச் செய­லாளர் முயீஸ் வஹாப்தீன் தெரி­வித்தார். ஜெனீ­வாவில் தற்­போது நடை­பெற்­று­வரும்   மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில்…