அவுஸ்­தி­ரே­லிய எதிர்க்­கட்சித் தலைவி துருக்­கிய சமூக பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஜயம்

சிட்­னியில் வாழும் துருக்­கிய சமூ­கத்­தி­ன­ருக்குச் சொந்­த­மான பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லிய எதிர்க்­கட்­சி­யான தொழிற்­கட்­சியின் பிரதித் தலைவி கடந்த வெள்­ளிக்­கி­ழமை விஜயம் செய்தார். இன்று நான் ரெட்பேர்ன் மற்றும் எர்ஸ்க்­கின்­வில்லே ஆகிய இடங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஜயம் செய்தேன். தலை­வர்­க­ளையும் சமூக உறுப்­பி­னர்­க­ளையும் சந்­தித்தேன். முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஆத­ர­வாக அனைத்து மதங்­களைச் சார்ந்­த­வர்­களும் ஒன்­றி­ணைந்து நிற்­கின்­றனர் என தனது டுவிட்டர் பதிவில் குறிப்­பிட்­டுள்ள எதிர்க்­கட்சித் தலைவி…

சவூதி நலன்புரி நிலையங்களில் இலங்கை பணியாளர்கள் நன்றாக நடத்தப்படுகின்றனர்

தொழில் நிமித்தம் சவூதி அரே­பி­யா­விற்குச் சென்று பிரச்­சி­னைகள் கார­ண­மாக நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள இலங்­கை­யர்கள் சிறந்த முறையில் நடத்­தப்­ப­டு­வ­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு, விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி தெரி­வித்தார்.  குறித்த நிலை­யங்­களில் அவர்­க­ளுக்குத் தேவை­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சில ஊட­கங்கள் முன்­வைத்த குற்­றச்­சாட்­டையும் அவர் மறுத்தார். வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற…

இந்­தி­யாவில் முஸ்லிம் குடும்­பத்தின் மீது கும்­ப­லொன்று கடும் தாக்­குதல்

வட இந்­தி­யா­வி­லுள்ள வீடொன்­றினுள் புகுந்த கும்­ப­லொன்று பாகிஸ்­தா­னுக்குச் செல்­லுங்கள் என கூறி­ய­வாறு அங்­கி­ருந்த முஸ்லிம் குடும்­பத்தின் மீது ஹொக்கி விளை­யாட்­டுக்­கான தடி­க­ளாலும் இரும்புக் கம்­பி­க­ளாலும் தாக்­குதல் நடத்­தி­ய­தாக கடந்த சனிக்­கி­ழமை உள்ளூர் ஊட­கங்­களும் அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர். கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு பொன்­ஸியின் கீழுள்ள கிரா­மத்தில் கிரிக்கெட் விளை­யா­டு­வது தொடர்பில் வாக்­கு­வாதம்  ஏற்­பட்­டது. அதன்­போது 11 அங்­கத்­த­வர்கள் கொண்ட குடும்­ப­மொன்று காய­ம­டைந்­தது என ஹிந்­துஸ்தான்…

நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மனதை உருக்கும் கதைகள்

கடந்த 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை, நியூ­சி­லாந்தில் கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்­தி­லுள்ள இரு­வேறு மசூ­தி­களில் தொழு­கையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்­கி­தாரி ஒருவர் நடத்­திய தாக்­கு­தலில் 50 பேர் உயி­ரி­ழந்­தனர். அவர்­களில் பெரும்­பான்­மை­யானோர், நியூ­சி­லாந்தின் பாது­காப்பு, தரம்­வாய்ந்த கல்வி, வேலை­வாய்ப்பு போன்­ற­வற்றை எண்ணி உலகின் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து, பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக குடி­பெ­யர்ந்­த­வர்கள்.