முஸ்லிம்களின் கைதுகள்: உடன் தீர்வு வழங்க விசேட அதிகாரி நியமனம்

தற்­போ­தைய சூழ்­நி­லையில் முஸ்­லிம்கள் பாது­காப்புப் பிரி­வி­னரால் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­படும் போது ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடி தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக அதி­காரம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரி­யாக பதில் பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் வை.ஜி.ஆர்.எம். ரிபாத்தை நிய­மித்­துள்ளார். மேலும் இணைப்பு அதி­கா­ரி­க­ளாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களைச் சேர்ந்த 8 பேர் பதில் பொலிஸ் மா அதி­ப­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். நாட்டில் எந்தப் பகு­தி­யிலும் சந்­தே­கத்தின் பேரில்…

பயங்­க­ர­வாத பூதம் முஸ்­லிம்­களை அழித்­து­விட்டே முடி­வுக்கு வரும்

நாட்டில் பயங்­க­ர­வா­த­மொன்று தலை­தூக்க இந்த அர­சாங்­கமே கார­ண­மாகும்.அத்­துடன், பயங்­க­ர­வாத சூழலை அமைத்துக் கொடுத்­தது முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களே.  இப்­போது இது கிறிஸ்­த­வர்­களை இலக்கு வைத்து ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கலாம். ஆனால்  இறு­தியில்  இந்த பூதம் முஸ்­லி­க­ளையும் அழித்­து­விட்டே முடி­வுக்கு வரும் என்­பதை மறந்­து­விட வேண்டாம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக சபையில் தெரி­வித்தார்.  ஜனா­தி­பதி, பிர­த­மரின் தனிப்­பட்ட அர­சியல் போட்­டியில் தேசிய பாது­காப்பை…

அபாயாவுடன் பாடசாலைக்கு சென்ற ஆசிரியைகளுக்கு தடை

முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மைக்கு வரு­வதை எதிர்த்து நேற்று அவி­சா­வ­ளை–­பு­வக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­லய மாண­வர்­களின் பெற்றோர் போராட்டம் நடத்தி பாட­சாலை வாயிலை மூடி நேற்று தடை­களை ஏற்­ப­டுத்­தி­னார்கள். பாட­சா­லைக்கு சாரி­ய­ணிந்து வரு­மாறு வலி­யு­றுத்­தி­ய­தை­ய­டுத்து இச்­சம்­பவம் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி­யிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. நேற்று பிற்­பகல் இவ்­வி­வ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யாடல் மேல் மாகாண ஆளு­நரின் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. கலந்­து­ரை­யா­ட­லை­ய­டுத்து குறிப்­பிட்ட 10…

ரமழான் காலத்தில் பள்ளிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதில் கட்டுப்பாடுகள்

ரமழான் மாதத்தில் அதிக சத்­தத்­துடன் ஒலி­பெ­ருக்­கி­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார். நாட்டில் முஸ்­லிம்கள் மீது சந்­தே­கங்கள் அதி­க­ரித்­தி­ருக்கும் நிலையில் பள்­ளி­வா­சல்­களில் ஒலி­பெ­ருக்­கி­களின் சத்­தத்தைக் குறைத்­துக்­கொள்­வது நன்மை பயக்கும். சமூ­கத்தின் பாது­காப்பு கருதி பள்­ளி­வாசல் இதனை கட்­டா­ய­மாகக்…