பயங்கரவாதிகளையும் வெடி பொருட்களையும் கண்டுபிடிக்க அதிகம் உதவியவர்கள் முஸ்லிம்களே

பொது மக்­களின் ஒத்­து­ழைப்பால் தான் நாட்­டிற்­கெ­தி­ரான சதி­களை முறி­ய­டிக்க முடியும். அதனால் பொது மக்­களின் உதவி எங்­க­ளுக்கு கட்­டாயம் தேவை­யென வாழைச்­சேனை பொலிஸ் நிலை­யப்­பொ­றுப்­ப­தி­காரி தனஞ்­ஜய பெர­முன தெரி­வித்தார். வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வி­லுள்ள பிறைந்­து­ரைச்­சேனை பள்­ளி­வா­சல்களின் நிரு­வா­கிகள் மற்றும் சிவில் பாது­காப்பு உறுப்­பி­னர்­க­ளுக்­கான கூட்டம் பிறைந்­து­ரைச்­சேனை நூரியா பள்­ளி­வா­சலில் இடம்­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்து…

முஸ்­லிம்­களின் கலா­சா­ரத்தை ஒழிக்க சிலர் முயல்­கின்­றனர்

நாட்டின் சுபீட்­சத்தை விரும்­பாத வெளிச்­சக்­தி­யொன்று இருக்­கின்­றது. இந்த சிறு கும்­ப­லுக்கு பின்­ன­ணியில் இருக்கும் அந்த சர்­வ­தேச சக்­தியை அடை­யாளம் காண­வேண்டும். அத்­துடன் இந்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு முஸ்லிம் மக்­களின் கலா­சா­ரத்தை ஒழிக்க சிலர் முயற்­சிக்­கின்­றார்­களா என்ற சந்­தேகம் முஸ்லிம் சமூ­கத்தில் இருந்து வரு­கின்­றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை, கடந்த 21ஆம் திகதி பயங்­க­ர­வாத…

நீர்கொழும்பு பகுதியில் பள்ளிகளுக்கு பாதுகாப்பு

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நீர்­கொ­ழும்பு பல­கத்­துறை, பெரி­ய­முல்ல பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து 16 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.  ஒரு பள்­ளி­வா­ச­லுக்கு தலா இருவர் வீதம் 16 பள்­ளி­வாசல் களிலும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை, கட்­டான ஆகிய பொலிஸ் பிரி­வு­க­ளுக்­குட்­பட்ட 16 பள்­ளி­வா­சல்­க­ளுக்கே பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பெரி­ய­முல்ல ஜும்ஆ பள்­ளி­வா­சலின் செய­லாளர் இஸ்­மதுல் ரஹ்மான்…

பயங்­க­ர­வா­திகள் பிடிக்­கப்­பட்­டாலும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் முடி­ய­வில்லை

புனித உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட பல உண்­மைகள் விசா­ர­ணை­களில் வெளி­வந்­துள்­ளன. இந்தப் பயங்­க­ரவா­திகள் சிரியா சென்று ஆயு­தப்­ப­யிற்சி பெற்­றுள்­ள­துடன் இவர்­க­ளுடன் நெருக்­க­மான நபர்­களை கைது­செய்யும் அதி­ரடி நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் இவர்­க­ளுக்கு எந்தப் பாகு­பாடும் பார்க்­காது தண்­டனை வழங்­கப்­ப­டு­மெனப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார். இலங்­கை­யி­லுள்ள பயங்­க­ர­வா­திகள் பிடிக்­கப்­பட்­டாலும் இந்தப் பயங்­க­ர­வாத…