பெரும் திரளானோரின் பங்கேற்புடன் பேருவளை மாணவனின் ஜனாஸா நல்லடக்கம்

பேரு­வளை சீனன்­கோட்டை அல் ஹுமை­ஸரா தேசிய பாட­சா­லையில் இடம்­பெற்ற சம்­ப­வத்தில் மர­ண­மான முஹம்மத் தாரிகின் ஜனாஸா நேற்­று­மாலை சீனன்­கோட்டை பாஸிய்யா பெரிய பள்­ளி­வாசல் மைய­வா­டியில் பெரும் திர­ளான மக்களின் பங்­கு­பற்­று­த­லுடன் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. பேரு­வ­ளை­ஹேன பகு­தி­யி­லுள்ள வீட்­டி­லி­ருந்து எடுத்துச் செல்­லப்­பட்ட ஜனா­ஸா­வுக்­காக சீனன்­கோட்டை பாஸிய்யா பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடை­பெற்­றது. மாண­வனின் சகோ­தரன் முஹம்மத் தமீம் ஜனாஸா தொழு­கையை நடாத்த பெரு­க­மலை ஸாக்­கிரீன் பள்­ளி­வாசல் பிர­தம இமாம் மௌலவி…

பிரதமர் பதவி வகிப்பதை தடுக்கக் கோரும் மஹிந்தவுக்கு எதிரான மனு வெள்ளியன்று விசாரணை

புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்­சர்கள்  அந்தப் பத­வி­களை வகிக்க முடி­யா­தென அறி­விக்கும் நீதிப் பேரா­ணை­யொன்­றினை விடுக்­கு­மாறு கோரி மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட 'கோ வொறண்டோ' நீதிப் பேராணை மனு­மீது பூர்­வாங்க  விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று திகதி குறித்­தது. அதன்­படி எதிர்­வரும் 30 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் டிசம்பர் 3 ஆம் திகதி திங்­க­ளன்றும் இந்த 'கோ வொறண்டோ' நீதிப் பேராணை...

நல்லாட்சியில் ஊழல் இருப்பின் பதில் கூறும் பொறுப்பு  ஜனாதிபதிக்கும் உண்டு

நல்­லாட்­சியின் கடந்த மூன்­றரை வருட காலப்­ப­கு­திக்குள் ஊழல் மோசடி இடம்­பெற்­ற­தாக ஜனா­தி­பதி கூறு­கின்றார். அர­சாங்­கத்தின் தலைவர் என்ற ரீதியில் இதற்குப் பொறுப்­பு­கூற வேண்­டிய கடப்­பாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இருக்­கி­றது என்று கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ள­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார். இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி…

மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்

தமிழ்­மொ­ழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்­வமும், முஸ்­லிம்­க­ளுக்கு அது முக்­கி­ய­மா­ன­தென அம்­மொழி பேணப்­பட்டுப் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற அன்­னா­ரு­டைய உத்­வே­கமும், ஆர்­வமும், சிங்­களம் மட்டும் மசோ­தாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூத­வையில் வாதிட்டு உரை­யாற்­றிய நிகழ்வில் நன்கு புல­னா­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய முஸ்லிம் தலை­வர்­களின் கருத்­துக்­க­ளுக்கு அஸீஸின் நோக்கு முரண்­பட்­டி­ருந்­தது. அஸீஸின் மொழிக்­கொள்கை அர­சியல் பிர­பல்­யத்­திற்கு அப்பால் சென்­ற­துடன், இலங்­கையில் இஸ்லாம் எதிர்­கா­லத்தில்…